இந்த வடக்கை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட மனுக்கள் சற்றுமுன் தள்ளுபடி செய்யப்பட்டது. அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.