கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டபரவல் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில் இன்று தமிழக அரசியலில் மூத்த,தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரும், இந்திய சுதந்திர போராட்ட வீரருமான ஆர்.நல்லகண்ணுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.