கன்னியாகுமரியில் சேதமடைந்த இடத்தை பார்வையிட்ட முதல்வர்!

திங்கள், 15 நவம்பர் 2021 (13:03 IST)
பருவ மழையால் சேதமைந்த கன்னியாகுமரி மாவட்டம் பெரியகுளத்தில் முதல்வர் முக ஸ்டாலின் சோதனை! 
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களையும், சீரமைப்பு பணிகளையும் பார்வையிட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குமரி மாவட்டம் தோவாளை வந்து சேர்ந்தார்.  அங்கிருந்து முதலில் சேதமடைந்த பெரியகுளத்தை பார்வையிட்டு வருகிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்