தமிழகத்தில் முதல்வர் முக.,ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் 12 மணி நேர வேலை மசோதா உள்பட 17 மசோதாக்கள், சட்டப்பேரவை செயலகத்திலிருந்து சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் முனைப்போடு செயல்படும் இந்த அரசு ஒரு சட்ட முன்வடிவை எந்த அளவு உறுதியுடன் கொண்டு வருகிறதோ,. அது குறித்து மக்களிடம் இருந்து மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்பட்டால் அவற்றை சீர்தூக்கி பார்திது, அவற்றிக்கு மதிப்பளிக்கும் வகையில், நடந்துகொள்ளும் அதே அளவு உறுதி காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.