அமர்க்களம், அட்டகாசம், ஆட்டோகிராஃப், வசூல் ராஜா, ஜெமினி உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் பரத்வாஜ்.
இந்நிலையில் நேற்று தேனாம்பேட்டையில் நடைபெற்ற பாஜகவின் கலை பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இந்த கூட்டத்தில் திரைத்துரையை சேர்ந்த ராதாரவி, கங்கை அமரன், நமீதா, பொன்னம்பலம், எஸ்.வி.சேகர், சக்தி சிதம்பரம், கஸ்தூரி ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.