மீண்டும் ஜூன் 3-ஆம் தேதிக்கு சட்டசபை கூட்டத்தை ஒத்திவைத்துள்ளார் தற்காலிக சபாநாயகர் செம்மலை. மேலும், அன்றைய தினம் காலை 10 மணிக்கு சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுவதால், போட்டியிட விரும்புவோர் ஜூன் 2-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குள் மனு தாக்கல் செய்யலாம் என்று பேரவைச் செயலர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.