ஓமன் நாட்டில் சிக்கி தவிக்கும் 8 தமிழக மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் 4 மாதங்களுக்கு முன்பு ஓமன் சென்ற குமரி மீனவர்களுக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை என்றும் நாடு திரும்ப வேண்டுமானால் அவர்கள் தலா 1.1 லட்சம் வழங்க கோரி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்