அம்பானி வீடு திருமணத்தில் பங்கேற்க இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தொழிலதிபர்கள் பிரபலங்கள் வருகை தர உள்ளதை எடுத்து போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டே ஐடி நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.