இந்த நிலையில் திமுகவின் பக்கபலமாக இருக்கும் சிறுபான்மையினர் ஓட்டை பிரிக்க வேண்டும் என்பதற்காக பாஜகவை கூட்டணியில் இருந்து விலக்குவது போல் விலக்குங்கள் என்று அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, அமித்ஷா ஐடியா கொடுத்ததாகவும் திமுகவின் சிறுபான்மையினர் வாக்கை பிரிக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமித்ஷா கொடுத்த டாஸ்க் என்றும் கூறப்படுகிறது