இந்த நிலையில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தை ரத்து செய்வதாக திமுக அறிவித்துள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை அடுத்து அதனை வரவேற்றுள்ள திமுக, இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அரசு கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு விவசாய சங்க பிரதிநிதிகளை அழைக்கவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு திமுக கோரிக்கை