முன்னதாக இந்திராகாந்தியின் கணவர் தங்கமணிக்கு கொரோனா உறுதியானதால் வேட்பாளட் இந்திராகாந்தி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்நிலையில் தற்போது இந்திராகாந்திக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. திருச்சியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் இந்திரா காந்தி 7 அதிமுக கூட்டணி வேட்பாளர்களுடன் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.