சமீபத்தில் நடிகை கஸ்தூரியிடம் மத்தியில் யார் ஆட்சி வரப்போகிறது என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் காங்கிரஸ் பல மாநிலங்களில் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடுவதால் பின்னடைவு ஏற்படலாம். மாநிலங்களுக்கு மாநிலம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுள்ளான முரண்பட்ட கூட்டணி அவர்களின் பெரிய மைனஸ்.
இதனைப்பார்த்து கடுப்பான கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் கஸ்தூரியின் கருத்து, இல்லை கணிப்பு, இல்லை ஆருடம்னு போட்டிருந்தா கூட ஓகே. ஆனா "நம்பிக்கை'னு போட்டு நம்ம மேல ஒரு கட்சியின் சாயத்தை பூசும் நுட்பம் இருக்கே....அதுதான் மீடியா. ஒரே பேட்டிதான், ஆளாளுக்கு தேவைக்கு தகுந்தபடி வெட்டி ஒட்டி விளையாடுறாங்க என குறிப்பிட்டுள்ளார்.