இதுகுறித்து அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், ஊரடங்கு முறைகள் தளர்த்திய பிறகு கொரோனா நடைமுறைகளைப் பின்பற்றுவது மக்களிடம் குறைந்துள்ளது. வேகமாகப் பரவிவரும் கொரொனா 2 வது அலையில் இருந்து நாம் என்ன கற்றுக்கொணொம்? கொரொனாவைக் குறைப்பது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதில்தான் உள்ளது. இருப்பினும் 3 வது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் அனைத்து முன்னேற்பாடுகளுடன் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.