37 முதன்மை கல்வி அலுவலர்கள் திடீர் இடமாற்றம்!

வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (20:07 IST)
தமிழகத்தில் திடீரென 37 முதன்மை கல்வி அலுவலர்கள் மாற்றப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட பலரது இடமாற்றம் குறித்த தகவல்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்னும் ஒரு சில நாட்களில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென 37 தள்ளி முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்து உள்ளனர்
 
இதுகுறித்த முறையான உத்தரவை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிறப்பித்துள்ளார். பள்ளிகள் திறக்கும் நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்