காதலர் தினத்தில் கௌதம் படம்

திங்கள், 28 நவம்பர் 2016 (16:35 IST)
கௌதம் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் 2017 காதலர் தினத்தில் வெளியாகிறது.


 
 
தனுஷ், மேகா ஆகாஷ், ராணா நடித்துவரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புநடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
 
இந்த போஸ்டரில் 2017 காதலர் தினத்தில் படம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்