கூ‌ட்ட‌ணி‌யி‌‌லி‌ரு‌ந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை

புதன், 30 மே 2012 (12:30 IST)
ி.ு.க மத்தியிலகூட்டணியிலஇருந்தாலுமமத்திஅரசமக்களவிரோபோக்ககடைபிடித்தாலஐக்கிமுற்போக்ககூட்டணியிலிருந்தவிலகுமமுடிவஎடுக்தயங்கமாட்டேன்'' எ‌ன்று ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி எ‌ச்ச‌ரி‌‌த்து‌ள்ளா‌ர்.

ெட்ரோலவிலஉயர்வைககண்டித்ததமிழகமமுழுவதுமி.ு.சார்பிலஇன்றஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையிலநடைபெற்ஆர்ப்பாட்டத்துக்கதலைமதாங்கிய ‌அ‌க்‌க‌ட்‌சி‌த் தலைவ‌ர் கருணாநிதி, கடந்காலத்திலுமமத்தியிலகூட்டணி அரசிலி.ு.பங்கேற்றுள்ளது. கூட்டணி அரசிலபங்கேற்றாலுமமக்களுக்கஎதிராசெயல்பாடுகளதடுத்தநிறுத்துவதிலதயக்கமகாட்டியதில்லை.

முடிந்தவரையிலமத்திஅரசஇணங்கவைக்முயற்சி செய்வோம். மத்திஅரசஉடன்படவில்லஎன்றாலநமதகொள்கைகளையும், கோட்பாடுகளையுமகாப்பதற்காஅரசிலிருந்தவெளியேறுவோம்.

சாதாரமனிதனபாதிக்காவகையிலமத்திஅரசும், மாநிஅரசுமபெட்ரோலமீதாவரியைககுறைக்வேண்டுமஎன்றகருணாநிதி வலியுறுத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்