ர‌ஜி‌னி, கமலுட‌ன் நடி‌‌த்த திலீப் காலமானா‌ர்

வெள்ளி, 25 மே 2012 (13:21 IST)
FILE
உடலநலககுறைவாலதிரைப்பநடிகரதிலீபஇன்று உயிரிழந்தார்.

நடிக‌ரர‌ஜி‌னிகா‌ந்துட‌னத‌ர்மதுரை, கம‌ல்ஹாசனுட‌னவறுமையினநிறமசிவப்பு, தூ‌ங்காதே த‌ம்‌பி தூ‌ங்காதே, சம்சாரமஅதமின்சாரம், வ‌‌ள்‌ளி உள்ளிட்திரைப்படங்களிலநடித்தவர் ‌தி‌லீ‌ப். மேலு‌ம் தம‌ி‌ழ், தெலு‌ங்கு, க‌ன்னட‌‌ம் உ‌ள்பட 125 ப‌ட‌ங்க‌ள் நடி‌த்து‌ள்ளா‌ர்.

சிறு‌நீரக‌மபா‌தி‌க்க‌ப்ப‌ட்நடிக‌ர் ‌தி‌லீ‌ப், மைசூரிலஉள்தனியாரமருத்துவமனையிலசிகிச்சபெற்றவந்தா‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌சி‌‌கி‌ச்சபல‌னி‌ன்‌றி திலீப் இன்றகாலஉயிரிழந்தார்.

நடிக‌ர் ‌‌தி‌லீ‌ப்பு‌க்கமனைவி, மகள், மகனஉள்ளனர். திலீப்பினவீட்டிலஅவரதஉடலஇறுதி அஞ்சலிக்காவைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்