‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி‌க்கு கூட‌ங்குள‌ம் அணு‌மி‌ன் ‌நிலைய‌ம் தயா‌ர் - ர‌ஷ்யா

புதன், 15 பிப்ரவரி 2012 (02:35 IST)
''கூட‌ங்குள‌மஅணு‌மி‌ன் ‌நிலைய‌த்‌தி‌லமுத‌ல் ‌பி‌ரிவு‌ உ‌ற்ப‌த்‌தி‌க்கதயாராஉ‌ள்ளது'' எ‌ன்றஇ‌ந்‌தியாவு‌க்கார‌ஷ்யதூத‌ரஅலெ‌க்சா‌ண்ட‌ரகடா‌க்‌கி‌னதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌மபே‌சியபோதஇதனஅவ‌ரகூ‌றினா‌ர்.

முத‌ல் ‌பி‌ரிவமூல‌ம் 1,000 மெகாவா‌ட் ‌மி‌ன்சார‌மஉ‌ற்ப‌த்‌தி செ‌ய்முடியு‌மஎ‌ன்றா‌ரஅலெ‌க்சா‌ண்ட‌ர்.

கூட‌ங்குள‌ம் 2வது ‌மி‌னஉ‌ற்ப‌த்‌தி ‌பி‌ரிவை 6 மாத‌த்‌தி‌லஇய‌க்முடியு‌ம் எ‌ன்று‌ம் அலெ‌க்சா‌ண்ட‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

3, 4வதஉ‌ற்ப‌த்‌தி ‌பி‌ரிவுகளஅமை‌ப்பது ‌இ‌ந்‌தியா‌வி‌னமுடிவை‌பபொரு‌த்தது எ‌ன்று அவ‌ர் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்