வேகமாக வாகன‌ம் ஓ‌ட்டினா‌‌ல் ரூ.1000 அபராத‌ம்- த‌மிழக அரசு அ‌திரடி

செவ்வாய், 24 ஜனவரி 2012 (08:48 IST)
செ‌ன்னை‌யி‌ல் அதிவேகமாவாகனமஓட்டினால் 400 ரூபாயும், அடுத்தடுத்தவறுகளுக்கு 1000 ரூபாயுமஅபராதமாவிதிக்கப்படும் எ‌ன்று த‌மிழக அரசு அ‌திரடி உ‌த்தரவை ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், இருசக்கவாகனபபதிவைபபுதுப்பிக்கததவறினால், முதலமுறபிடிபடுமபோது 100 ரூபாயும், அதற்கஅடுத்ஒவ்வொரமுறையும் 300 ரூபாயுமவசூலிக்கப்படும். பதிவசெய்யப்படாவாகனத்தஓட்டினால், முதலமுறை 2 ஆயிரத்து 500 ரூபாயவசூலிக்கப்படும்.

இருசக்கவாகனத்திலமூவரபயணமசெய்தால் 100 ரூபாயும், இரண்டாமமுறஅததவறுக்கு 300 ரூபாயுமவிதிக்கப்படும். அபாயகரமாவாகனமஓட்டினால் 1000 ரூபாயும், மீண்டுமதவறசெய்தால் 2 ஆயிரமரூபாயுமவசூலிக்கப்படும்.

அதிவேகமாவாகனமஓட்டினால், 400 ரூபாயும், அடுத்தடுத்தவறுகளுக்கு 1000 ரூபாயுமஅபராதமாவிதிக்கப்படும். தலைககவசமஇல்லாமலவாகனமஓட்டி, முதலமுறபிடிபட்டால் 100 ரூபாயும், அடுத்தடுத்முறைகளில் 300 ரூபாயுமஅபராதமாவசூலிக்கப்படும்.

ஓட்டுநரஉரிமம், பதிவுசசான்றிதழ், இன்சூரன்ஸஉள்ளிட்ஆவணங்களைககாட்டததவறினால், 100 ரூபாயுமஅடுத்தடுத்முறைகளுக்கு 300 ரூபாயுமவிதிக்கப்படும். இந்தபபுதிஉத்தரவு, சென்னமாநகரிலவரும் 30ஆ‌ம் தேதி முதலநடப்புக்கவரும் எ‌ன்று அர‌சி‌ன் செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்