ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் வேலை ‌நிறு‌த்த‌ம் தொட‌ங்‌கின‌ர்

புதன், 22 ஜூன் 2011 (10:39 IST)
இலங்கை கடற்படை பிடித்து சென்றுள்ள 23 மீனவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் காலவரைய‌ற்ற வேலை ‌நிறு‌த்த‌ப் போரா‌ட்ட‌த்த‌ி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

இ‌ந்த வேலை ‌நிறு‌த்த‌ப் போரா‌ட்ட‌த்த‌ி‌ல் ராமே‌ஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 600‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல‌வி‌ல்லை.

ராமே‌‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்களு‌க்கு ஆதரவாக தேவனா‌‌ம்ப‌ட்டி‌ம் ‌மீனவ‌ர்களு‌ம் வேலை ‌நிறு‌த்த‌ போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்