சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌‌வியை ‌நிறு‌த்த இடை‌க்கால தடை: உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு

வெள்ளி, 10 ஜூன் 2011 (16:33 IST)
சம‌‌ச்‌சீ‌ரக‌ல்‌வி ‌தி‌ட்ட‌த்தை ‌நிறு‌த்த‌மத‌மிழஅர‌சி‌னச‌ட்ட‌த்‌திரு‌த்‌தத்தி‌ற்கசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மஇடை‌க்காதடை ‌வி‌தி‌த்து‌ள்ளது.

கட‌ந்தி.மு.க. ஆட்சியில் கொ‌ண்டுவர‌ப்ப‌ட்சமச்சீர் கல்வித் திட்டத்தை அ.இ.அ.‌ி.ு.க. அரசநிறுத்தி வைத்தது. இதஎதிர்த்து சென்னை உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌லஷியாம் சுந்தர், மணிமேகலை, பிரின்ஸ் கஜேந்திரபாபு உட்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுக்க‌ள் அனை‌த்து‌ம் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆ‌கியோ‌ர் கட‌ந்த 2 நா‌ட்களாக ‌விசாரணை நட‌ந்து வ‌ந்தது. இ‌ந்த வழ‌க்‌கி‌‌ன் ‌விசாரணை இ‌ன்று காலை நடைபெ‌ற்றது.

அ‌ப்போது த‌மிழக அரச‌ி‌ன் அ‌ட்வகே‌ட் ஜெனர‌ல் நவ‌நீ‌தி‌கிரு‌ஷ்ண‌ன் வா‌திடுகை‌யி‌ல், உலக‌ததர‌த்து‌க்கபாட‌மஇ‌ல்லாதத‌ா‌லசம‌ச்‌சீ‌‌ரக‌ல்‌வி ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டதாதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அ‌ப்போதகுறு‌க்‌கி‌ட்தலைமை ‌‌நீ‌திப‌தி, ச‌ர்‌ச்சை‌க்கு‌ரியவ‌ற்றை ‌நீ‌க்‌கி நட‌ப்பா‌ண்டி‌லசம‌ச்‌சீ‌ரக‌ல்‌வியஅம‌ல்படு‌த்த‌ககூடாதா? எ‌ன்றத‌மிழஅரசு‌க்ககே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்.

சம‌‌ச்‌‌‌சீ‌ரக‌ல்‌வியை ‌நிறு‌த்‌தி‌ வை‌க்கு‌மமுடி‌வி‌ன் ‌உ‌ண்மையாநோ‌க்க‌மஎ‌ன்ன? எ‌‌‌ன்று ‌வினஎழு‌ப்‌பிதலைமை ‌நீ‌திப‌தி, சம‌ச்‌சீ‌ரக‌ல்வ‌ி ர‌த்தா‌லஏ‌ற்ப‌டு‌மூ.200 கோடி இழ‌ப்பயாருடையதஎ‌ன்றா‌ர்.

இதையடு‌த்து வழ‌க்‌கி‌ன் ‌தீ‌ர்‌ப்பஇ‌ன்று மாலை 4 ம‌ணி‌க்கு அ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று தலைமை ‌நீ‌திப‌தி அ‌றி‌வி‌த்தா‌ர். அத‌‌ன்படி மாலை ‌‌தீ‌ர்‌ப்பு அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டது.

சம‌‌ச்‌சீ‌ரக‌ல்‌வி ‌தி‌ட்ட‌த்தை ‌நிறு‌த்த‌மத‌மிழஅர‌சி‌னச‌ட்ட‌த்‌திரு‌த்‌தி‌ற்கஇடை‌க்கால தடை ‌வி‌தி‌த்த ‌நீ‌திப‌திக‌ள், 1, 6ஆ‌மவகு‌ப்புக‌ளி‌லஇ‌ந்தா‌ண்டு‌மசம‌ச்‌சீ‌ரக‌ல்‌வியநட‌ப்பா‌ண்டிலு‌மதொடரலா‌மஎ‌ன்று‌ உ‌த்தர‌வி‌ட்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்