சாயக் கழிவுநீர் பிரச்சனை: ‌திரு‌ப்பூ‌ரி‌ல் முழு அடை‌ப்பு

வெள்ளி, 4 பிப்ரவரி 2011 (09:16 IST)
சாயககழிவுநீரபிரச்சனைக்கஉடனடிததீர்வகாவலியுறுத்தி திருப்பூரில் இ‌ந்தமு‌ன்ன‌ணி சா‌ர்‌‌பி‌லமுழுஅடைப்பபோராட்டமநட‌ைபெ‌ற்றவரு‌கிறது. இதனா‌லம‌க்க‌ளி‌னஇய‌ல்பவா‌ழ்‌க்கபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

செ‌ன்னஉயரநீதிமன்உத்தரவஅடுத்து, திருப்பூரிலுள்சாய‌ப்ப‌ட்டறைக‌‌மூடப்பட்டமின்இணைப்புகளதுண்டிக்கப்ப‌ட்டவரு‌‌கி‌ன்றன. இதனால், பனியனஉற்பத்தி பா‌தி‌க்க‌ப்படுவதோடு, 5 லட்சமதொழிலாளர்களவேலையிழக்குமசூழலஏற்பட்டுள்ளது.

இ‌ந்‌நிலை‌யி‌லசாயககழிவுநீரகுழாயவழியகடலுக்ககொண்டசெல்லும் திட்டத்தவிரைவிலநிறைவேற்மத்திய, மாநிஅரசுகளஉடனடி நடவடிக்கஎடுக்வேண்டுமஎன்றவலியுறுத்தி இ‌ந்தமு‌‌ன்ன‌ணி சா‌ர்‌பி‌ல் ‌திரு‌ப்பூ‌ரி‌லஇ‌ன்றமுழஅடைப்புபபோராட்டமநடைபெ‌ற்றவரு‌கிறது.

இந்த போராட்டத்துக்கா.ஜ.க, பாரதிபனியனவியாபாரிகளசங்கம், ஏற்றுமதி சரக்கலாரிகளசங்கம், நெல்லதூத்துக்குடி மாவட்நாடார்களஐக்கிசங்கம், காமராஜரநற்பணி மன்றம், இந்தமக்களகட்சி உள்ளிட்பல்வேறஅமைப்புகளஆதரவதெரிவித்துள்ளன.

ஆனா‌ல் ‌அ.இ.அ.‌ி.ு.க., ம‌.தி.ு.க, க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்க‌ளஉ‌ள்‌ளி‌ட்முக்கிகட்சிகள், தொழிற்சங்கங்களஇந்த போராட்டத்துக்கஆதரவதெரிவிக்கவில்லை.

முழு அடை‌ப்பு‌‌க்கு ஆதரவு தெ‌ரி‌வி‌த்து 5 ஆ‌யிர‌ம் ‌பி‌ன்னலாடை ‌நிறுவன‌‌ங்க‌ள் மூட‌ப்ப‌ட்டு‌ள்ளது. ‌திரு‌ப்பூ‌ர், அத‌ன் சு‌ற்று வ‌ட்டார பகு‌திக‌ளி‌ல் இய‌ங்‌கி வரு‌ம் ‌பி‌ன்னலாடை ‌நிறுவன‌ங்களு‌ம் ஆதரவு தெ‌ரி‌வி‌த்து மூட‌ப்ப‌ட்டு‌ள்ளன. இதனா‌ல் 3 ல‌ட்ச‌ம் தொ‌ழிலாள‌ர்க‌ள் ப‌ணி‌க்கு செ‌ல்ல‌வி‌ல்லை.

எ‌ப்போது‌ம் பரபர‌ப்பாக காண‌ப்படு‌ம் ‌திரு‌ப்பூ‌ர் நகர‌ம் வெ‌‌றி‌ச்சோடி காண‌ப்படு‌கிறது. அரசு பேரு‌ந்துக‌ள் ம‌ட்டுமே இய‌ங்கு‌கி‌ன்றன.

முழு அடை‌ப்பு‌க்கு ஆதரவு தெ‌ரி‌வி‌த்து த‌னியா‌ர் பேரு‌ந்துக‌ள் இய‌ங்க‌வி‌ல்லை. ஒரு‌ ‌சில இட‌ங்க‌ளி‌ல் ஆ‌ட்டோ‌க்க‌ள் ஓட‌வி‌‌ல்லை. இதனா‌ல் ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிகளு‌க்கு செ‌ல்லு‌ம் மாணவ - மாண‌விக‌ள், அலுவலக‌த்‌தி‌ற்கு செ‌ல்வோ‌ர் கடுமையாக பா‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

முழஅடை‌ப்பையொ‌ட்டி 500 காவல‌ர்க‌ளபாதுகா‌ப்பப‌ணி‌யி‌லஈடுப‌ட்டு‌ள்ளன‌ர். அச‌ம்பா‌வித ‌நிக‌ழ்வுக‌ளஎதுவு‌மநடைபெறாம‌லஇரு‌க்க 16 இட‌ங்க‌ளி‌லக‌ண்கா‌ணி‌ப்பகே‌மிரவை‌‌த்தகாவ‌ல்துறை‌யின‌ரக‌ண்கா‌ணி‌‌த்தவரு‌கி‌ன்றன‌ர்.

திருப்பூரிலஅனைத்தசாய, சலவஆலைகளுமமூடப்பட்டதாலஆலைததொழிலாளர்களுக்கவேலையிழப்பஏற்பட்டுள்ளதா‌லஅவர்களசொந்ஊர்களுக்குததிரும்‌பியு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்