இலங்கை ராணுவம் நடத்திய ரத்த வெறியாட்டங்கள் அம்பலமாகும்: வைகோ

வியாழன், 27 ஆகஸ்ட் 2009 (09:26 IST)
தமிழர்களைககொன்றகுவிப்பதிலஇலங்கஅரசநடத்திரத்வெறியாட்டங்களஅம்பலத்துக்கவந்ததீருமன ம.ி.ு.க. பொதுசசெயலாளரவைகதெரிவித்துள்ளார்.

FILE
இததொட‌ர்பாக அவர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இலங்கையின் சிங்கள கொலைபாதக அரசு, தமிழ் இனத்தை கரு அறுக்கும் திட்டத்தோடு, கோரப் படுகொலைகளை நடத்தி வருகிறது என்று தொடர்ந்து நாம் கூறிவந்த குற்றச்சா‌ற்றுகள், நூற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு மறுக்க முடியாத சாட்சியம் கிடைத்துள்ளது.

உலகில் இருட்டடிப்பு செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களையும், அவலங்களையும் லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. அதே தொலைக்காட்சி, நேற்றைய தினம் வெளியிட்டு உள்ள தமிழர் படுகொலை காட்சிகள், இருதயத்தை பிளக்கின்றன.

கடந்ஜனவரி மாதத்திலதமிழஇளைஞர்களஇலங்கராணுவத்தாலகொடூரமாசுட்டுககொல்லப்பட்காட்சிகளஅந்தததொலைக்காட்சி கடந்திங்கள்கிழமஒளிபரப்பியுள்ளது.

அந்இளைஞர்களமுழநிர்வாணமாக்கி, கைகளபின்புறமாகககட்டி விலங்கிட்டு, தரையிலஉட்காவைக்கப்பட்டஅவர்களினதலையிலும், பிடரியிலும், முதுகிலுமஇலங்கராணுவத்தினரசுட்டுககொல்லுமகாட்சிகளஅததொலைக்காட்சி ஒளிபரப்பிலஇடம்பெற்றுள்ளன.

அந்தததமிழஇளைஞர்களஉயிரபிழைக்முயன்று, குண்டுகளசீறி வரும்போததலையஅங்குமிங்குமஅசைப்பதும், அதையுமமீறி அவர்களஉடலிலகுண்டுகளபாய்ந்தஅவர்களதுடிதுடிக்இறப்பதையுமபார்க்கும்போது, நமஉள்ளமவேதனஅடைகிறது.

சிங்கள ராணுவம் செய்து இருக்கின்ற படுகொலைகளுக்கு அனைத்து நாடுகளின் அரசுகளும் கண்டனம் தெரிவிப்பதோடு, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் சிங்கள ராஜபக்சே அரசையும், ராணுவ தளபதிகளையும், கொடுஞ் செயலில் ஈடுபட்ட ராணுவத்தினரையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டிக்க முன்வர வேண்டும்.

முல்லைத் தீவு மாவட்டத்தில், வன்னிப் பிரதேசத்தில், இப்படி நிர்வாணமாக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டு சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட இக்கொடுஞ் செயலுக்கும், தமிழர்கள் சிந்திய ரத்தத்துக்கும், சிங்கள அரசு மட்டும் அல்ல, இந்திய அரசும் பொறுப்பாளி ஆகும். தமிழர்களின் அழிவுக்கு காரணமான ஆயுதங்களையும், அனைத்து ராணுவ உதவிகளையும் அளித்த இந்திய அரசுக்கு தமிழர் வரலாற்றில் எந்நாளும் மன்னிப்பு கிடையாது எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்