ஜனநாயக‌த்தை சாகடி‌த்த கருணா‌நி‌தி: வைகோ

வியாழன், 14 மே 2009 (15:01 IST)
சென்னையிலநேற்றமனிதநேமக்களகட்சியினரமீதி.ு.க.வினரதாக்குதலநடத்தியதற்கு க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ம.ி.ு.பொதுச் செயலரவைகோ, கருணாநிதி முதலமைச்சரபொறுப்பேற்நாளமுதலஜனநாயகத்தசாகடித்து, காவல்துறையினதுணையுடன், குண்டர்களினபேயாட்டமநடந்வண்ணமஇருக்கிறது எ‌ன்று‌ம் கருணா‌நி‌தி ‌‌த‌ர்பா‌‌ரி‌னவ‌ன்முறை‌ககொ‌ட்ட‌ம் இ‌ன்னு‌‌ம் அட‌ங்க‌வி‌ல்லை எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இததொடர்பாஅவர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கை‌யி‌ல், ''நாடாளுமன்றததேர்தலவாக்குபபதிவநாளாநேற்றசென்னையிலஆளுமகட்சி குண்டர்களும், ரவுடிகளுமதிட்டமிட்டமனிநேமக்களகட்சியினமுன்னணி நிர்வாகிகளையும், தொண்டர்களையுமஉருட்டுக்கட்டைகளாலும், இரும்புககுழாய்களாலுமதாக்கியதிலஇஸ்லாமிசகோதரர்களபடுகாயமஅடைந்தனர்.

இததிட்டமிட்வன்முறைததாக்குதலாகும். இதுவரநடைபெற்எந்தததேர்தலிலுமதலைநகரசென்னையிலஇஸ்லாமிமக்களதாக்குதலுக்கஆளானதில்லை. ஆனால், முதலமைச்சரினபேரனபோட்டியிடுகின்மத்திசென்னையிலஆளுமகட்சிக்கதோல்வி ஏற்படுமஎன்பதால்தானசிறுபான்மமக்களமீதஆத்திரத்தோடி.ு.குண்டர்களஇத்தாக்குதலநடத்தி உள்ளனர்.

கருணாநிதி முதலமைச்சரபொறுப்பேற்நாளமுதலஜனநாயகத்தசாகடித்து, காவல்துறையினதுணையுடன், குண்டர்களினபேயாட்டமநடந்வண்ணமஇருக்கிறது.

உ‌ள்ளா‌ட்‌சி‌த் தே‌ர்த‌லி‌ல் செ‌ன்னை மாநகர‌ம் அதுவரை க‌ண்டிராத கோர வெ‌றியா‌ட்ட‌த்தை ஆளு‌‌ம்க‌‌ட்‌சி கு‌‌ண்ட‌ர்க‌ள் வா‌க்கு‌ச்சாவடிக‌ளி‌ல் நட‌த்‌திய‌தி‌ல் எ‌ண்ண‌ற்றோ‌ர் படுகாயமு‌‌ற்றன‌ர். வா‌க்காள‌ர்க‌ள் அடி‌த்து ‌விர‌ட்ட‌ப்ப‌ட்டன‌ர். வா‌க்கு‌ச்சாவடிக‌ளை‌க் கை‌ப்ப‌ற்‌றி ஆளு‌ங்க‌ட்‌சி‌க்கு ஆதரவாக ரவுடிகளே வ‌ா‌க்குகளை‌ப் போ‌ட்டன‌ர் எ‌ன்பதா‌ல்தா‌ன் கொடிய நரக‌ம் செ‌ன்னை நக‌ர் பூ‌மி‌யி‌ல் ‌பிரவே‌சி‌த்தது எ‌ன்று உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌திக‌ள் த‌ங்க‌ள் ‌தீ‌ர்‌ப்‌பி‌ல் சவு‌க்கா‌ல் அடி‌த்தன‌ர்.

ஆனா‌ல், கருணா‌நி‌தி ‌‌த‌ர்பா‌‌ரி‌ன் வ‌ன்முறை‌க் கொ‌ட்ட‌ம் அட‌ங்க‌வி‌ல்லை. மதுரமாநகரிலமுதலமைச்சரினமகனபடுகொலைகளஏவிவிட்டநடத்தி முடித்தபினமுதல்வரினபாராட்டுகளோடபவனி வருகிறார். தமிழ்நாட்டிலதற்போதஇடிஅமீனஆட்சி நடைபெறுகிறது. தாக்கப்பட்வர்களையபோலீசாரகைதசெய்யுமஅக்கிரமமநடக்கிறது.

மனிதநேமக்களகட்சியினரமீதஆளுங்கட்சி நடத்திதாக்குதலுக்குககண்டனமதெரிவிப்பதோடு, குற்றவாளிகளமீதகடுமநடவடிக்கஎடுக்கப்பவேண்டும். இல்லையேலநடத்தப்பட்அராஜகத்துக்கவிளைவுகளஅனுபவிக்நேருமஎச்சரிக்கிறேன்'' எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.