ஐ.ஏ.எஸ். இலவசப் பயிற்சி ஏன்?: சைதை.துரைசாமி விளக்கம்

செவ்வாய், 21 ஏப்ரல் 2009 (14:59 IST)
"சமூகத்தசீரழிக்குமபுகைப்பழக்கம், மதுப்பழக்கமமற்றுமலஞ்சமபோன்றவற்றஒழிக்நேர்மையான ஐ.ஏ.எஸ், மற்றும் ஐ.ி.எஸஅதிகாரிகளினாலமட்டுமமுடியும். எனவேதானஏழஎளிமாணவர்களுக்கஇலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி அளித்துவருகிறோம்" என்றமுன்னாளசட்டமன்உறுப்பினரசைதை.துரைசாமி கூறினார்.

தமிழ்நாடபத்திரிகையாளரசங்கத்தினபேனாமுனஅறக்கட்டளமற்றுமமனிதநேஅறக்கட்டளஆகியவற்றினசார்பிலஓய்வுபெற்பத்திரிகையாளர்களுக்கஓய்வூதியமவழங்குமதிட்டமதுவக்கவிழமற்றுமஉயிரிழந்பத்திரிகையாளர்களினகுடும்பத்தினருக்கநிதியுதவி வழங்குமநிகழ்ச்சி ஆகியவநேற்றமுன்தினமநடைபெற்றது.

இவ்விழாவிலபத்திரிகையாளர்களுக்காஓய்வூதியததிட்டத்ததொடங்கிவைத்து, முன்னாளசட்டமன்உறுப்பினரும், மனிதநேஅறக்கட்டளையினதலைவருமாசைதை.துரைசாமி பேசியதாவது:

பத்திரிகையாளர்களுக்கஓய்வூதியமவழங்குமதிட்டம், நீண்டநாட்களுக்கமுன்பசெய்யப்பட்டிருக்வேண்டும். மனிதநேசிந்தனஎன்பதஅனைவருக்குமஅடிப்படதேவை. இந்உலகிலநாமபார்த்தவற்றை, படித்தவற்றை, உணர்ந்தவற்றை, சான்றோர்களகூறியிருப்பவற்றஉள்வாங்கிக்கொண்டு, அதனஅடிப்படையிலநாமவாமுயற்சிக்வேண்டும்.

எதுவாமாநினைக்கிறாயோ, அதுபோலவமாறுவாயஎன்பதநன்கஉணர்ந்தவனநான். உலகிலவாழ்வதகுறைவாஇருந்தாலும், நாமவழங்கியதஅதிகமாஇருக்வேண்டும்.

இந்சமூகமஅறியாமையிலவாழ்ந்துக்கொண்டிருக்கிறது. அதமாற்முயற்சிக்வேண்டுமநினைத்தேன். மாற்றத்தவிரும்புகிறவர்களதானமுதலிலமாறவேண்டும். நாமவாழ்ந்துகாட்டி, மற்றவர்களுக்கவழிகாட்வேண்டும். இந்கருத்தஉள்வாங்கி, அதன்படி நானவாமுயற்சித்தகொண்டிருக்கிறேன்.


எனது 39வது வயதில் 'உணவே மருந்து; மருந்தே உணவு என்ற ஓர் புத்தகத்தை படித்தேன். அதில் 17 பக்கம்தான் வாசித்தேன். ஆரோக்கியம் பற்றிய எனது தேடலுக்கான விடை அதில் கிடைத்தது. இதைதொடர்ந்து, கடந்த 19 ஆண்டுகளாக முறையான உணவுமுறையை நான் பின்பற்றி வருகிறேன். ஆரோக்கியமில்லாதவர்களின் கல்வி, பணம், பதவி, புகழ் போன்ற அனைத்துமே வீண் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

வாழ்வின் அடிப்படை தேவை கல்வி. அதுதான் மனித சமூகத்தை வாழவைக்கும். புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவற்றை நாம் தவிர்க்க வேண்டும். இதனால் தான், மதுப்பழக்கத்தை கைவிடும் நபர்களுக்கு ஒரு சவரன் மோதிரம் பரிசு என்று அறிவித்தேன். கடந்த 1983ம் ஆண்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த 26 ஆண்டுகளில் இதுவரை குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே என்னிடம் இருந்து மோதிரம் பரிசாக பெற்றுள்ளனர்.

இதுபோன்ற மாற்றங்களை, ஆட்சிப் பணியில் இருக்கும் நேர்மையான அதிகாரிகளால் மட்டுமே கொண்டுவர முடியும். எனவே, அதுபோன்ற நேர்மையான அதிகாரிகளை உருவாக்குவதற்காகத்தான் ஏழை, எளிய மாணவர்களை தேர்வுசெய்து, அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து இலவசமாக ஐ.ஏ.எஸ், பயிற்சி அளித்துவருகிறோம். குரூப்-1 தேர்வுக்கான பயிற்சிகளையும் அளித்து வருகிறோம்.

இந்த பயிற்சிகளை பெற்றும் மாணவ, மாணவிகளுக்கு 10 உறுதிமொழிகளை கொடுத்து, அதை வாழ்நாள் மூலம் கடைப்பிடிக்க செய்துவருகிறோம். இதன் மூலம் ஓர் ஆரோக்கியமான சமூகம் மலரும் என்றும் நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.