வள்ளலார் நினைவுதினம்: நாளை மதுக்கடைகள் அடைப்பு

சனி, 7 பிப்ரவரி 2009 (12:20 IST)
வடலூரவள்ளலாரராமலிங்அடிகளா‌ர் நினைவதின‌த்தை முன்னிட்டநாளதமிழகமமுழுவதுமமதுக்கடைகளமூட த‌மிழக அரசஉத்தரவிட்டுள்ளது.

கடலூரமாவட்டமவடலூரிலவள்ளலாரநிறுவிசத்ஞாசபையில் 138-வததைப்பூஜோதி தரிசவிழநாளகொடியேற்றத்துடனதுவங்குகிறது. காலை 5 மணிக்கஅகவலபாராயணமநடக்கிறது.

வள்ளலாரபிறந்மருதூரஇல்லத்திலும், கருங்குழி இல்லத்திலும் 7.30 மணிக்ககொடியேற்றப்படுகிறது. பார்வதிபுரமகிராமக்களமுன்னிலையிலகாலை 10 மணிக்கஞானசபையிலசன்மார்க்கொடி ஏற்றப்படுகிறது. காலமுதலஜோதி தரிசனமநடக்கிறது. 11 மணிக்கமலிவவிலையிலதிருவருட்பாவின் 6-திருமுறநூலவெளியிடப்படுகிறது.

விழாவுக்கு மாவ‌ட்ட ஆ‌‌ட்‌சி‌த் தலைவ‌ர் ராஜேந்திரத்னதலைமதாங்குகிறார். இந்தசமஅறநிலையத்துறஆணையரமற்றுமமுதன்மசெயலரபிச்சாண்டி, தமிழவளர்ச்சி அறநிலையத்துறஅரசசெயலரமுத்துசாமி, இணஆணையரதிருமகளமுன்னிலவகிக்கின்றனர்.

வணிவளாகம், சித்தி வளாகத்துக்கு சுகாதார‌த்துறை அமைச்சரஎம்.ஆர்.ே. பன்னீர்செல்வமஅடிக்கலநாட்டுகிறார். திருவருட்பநூலஅமைச்சரபெரியகருப்பனவெளியிடுகிறார். என்.எல்.ி தலைவரஅன்சாரி, நாடாளும‌ன்ற உறு‌ப்‌‌பின‌ர் பொன்னுசாமி, மாவ‌ட்ட கா‌வ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பா‌ள‌ர் பிரதீபகுமாரஉள்பபலரபங்கேற்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்