பிரேமானந்தா விடுதலை கோ‌ரிய மனுவை ‌நிராக‌ரி‌த்தது உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌ம்

வியாழன், 5 பிப்ரவரி 2009 (15:39 IST)
அ‌ண்ணநூ‌ற்றா‌ண்டு ‌விழாயொ‌ட்டி கை‌திக‌ள் ‌விடுதலசெ‌ய்ய‌ப்ப‌ட்டதபோ‌லத‌ன்னையு‌மமு‌ன்கூ‌ட்டி ‌விடுதலசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்றசா‌மியா‌ர் ‌பிரேமான‌ந்ததா‌க்க‌லசெ‌ய்மனுவசெ‌ன்னஉய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌நிராக‌ரி‌த்தது.

திரு‌ச்‌சி அருகஉ‌ள்ள ‌எடமலை‌ப்பெ‌ட்டி‌யி‌லஆ‌சிர‌ம‌மநட‌த்‌‌தி வ‌ந்தவ‌ர் ‌பிரேமான‌ந்தா. இந்ஆசிரமத்திலதங்கியிருந்இளமபெண்களபா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு, கொலசெய்யப்பட்டதாபெருமபரபரப்பஏற்பட்டது.

இதையடுத்தபிரேமானந்தா, அவரதசீடரகமலானந்தஉள்ளிட்டோரகைதசெய்யப்பட்டனர். இந்வழக்கிலஇருவருக்குமஇரட்டஆயுளதண்டனையு‌ம் அபராதமு‌ம் புது‌க்கோ‌ட்டை ‌நீ‌திம‌ன்ற‌ம் விதி‌த்தது.

இந்வழக்கிலமேலுமசிலருக்குமஆயுளதண்டனவிதிக்கப்பட்டது. இதையடுத்தபிரேமானந்தகடலூரமத்திசிறையிலும், மற்றவர்களதிருச்சி சிறையிலுமஅடைக்கப்பட்டன‌ர்.

இந்த நிலையில், த‌ன்னமு‌ன்கூ‌ட்டி ‌விடுதலசெ‌ய்ய‌ககோ‌ரி செ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லபிரேமானந்தா மனஒ‌ன்றதா‌க்க‌லசெ‌ய்‌தா‌ர்.

அ‌ந்மனு‌வி‌ல், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து விட்டதாகவும், அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி கைதிகள் விடுதலை செய்யப்பட்டது போல் தன்னையும் முன் கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், சசிதரன் ஆகியோர் மு‌ன்‌னிலை‌யி‌லஇ‌ன்று ‌விசாரணை‌க்கவ‌ந்தது. அ‌ப்போது, பிரேமானந்தாவை முன் கூட்டி விடுதலை செய்ய முடியாது என்று கூறி மனுவை ‌நிராக‌ரி‌த்தன‌ர்.

மேலு‌ம் ‌பிரேமான‌ந்தசீடர்கள் மனுவும் ‌நிராக‌ரி‌க்க‌ப்ப‌ட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்