அர‌சிய‌ல் உ‌ள்நோ‌க்க‌‌ம் இ‌ல்லை: ‌திருமாவளவ‌ன்

''இலங்கைததமிழரபாதுகாப்பஇயக்கத்தினசார்பிலநாளை நடைபெஉள்முழஅடைப்பபோராட்டத்திலஎந்அரசியலஉள்நோக்கமுமஇல்லை'' என்றவிடுதலைசசிறுத்தைகளகட்சி தலைவரதொல்.திருமாவளவனகூறியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இலங்கைததமிழர்களபாதுகாப்பஇயக்கத்தினமுனமுயற்சியிலதமிழகத்தினஅனைத்துத்தரப்பஅமைப்புகளினமகத்தாபங்கேற்போடபிப்ரவரி 4நடைபெறவுள்பொதவேலநிறுத்தமஈழததமிழர்களுக்கஎதிராஇந்திய- சிங்கஅரசுகளினஅழித்தொழிப்பு நடவடிக்கைகளைததடுத்தநிறுத்துவதற்காபோராட்டமேயாகும்.

தமிழகத்திலுள்பொதுமக்களுக்கஎந்வகையிலுமபாதிப்பஏற்படுத்துவதோ, பொதஒழுங்கமற்றுமஅமைதியைசசீர்குலைப்பதஇப்போராட்டத்தினநோக்கமல்ல. ஆகையால், இலங்கைததமிழரபாதுகாப்பஇயக்கத்தினஉறுப்பியக்கங்களைசசார்ந்தவர்களும், ஆதரவநல்குமஅனைத்தஅமைப்புகளைசசார்ந்தவர்களுமமிகுந்பொறுப்புணர்ச்சியோடகட்டுப்பாட்டைககடைப்பிடித்தபோராட்டத்தவெற்றி பெறசசெய்வேண்டும்.

மருத்துவமனைகளையு‌ம் குறி வைத்துசசரமாரியாஏவுகணைகளவீசி இனப்படுகொலையைததீவிரப்படுத்தி வருமசிங்கவெறியர்களினஅரசபபயங்கரவாதத்தைததடுத்திதமிழர்களஎன்கிமுறையிலநமக்கதார்மீகககடமையுள்ளதஉணர்ந்து, கட்சி அரசியலமாறுபாடுகளையெல்லாமகடந்தஇப்போராட்டத்திலமுழமனதோடபங்கேற்வேண்டுமெஉரிமையோடும், தோழமையோடுமகேட்டுககொள்கிறேன்.

இந்திஅரசதமிழஅரசினவேண்டுகோளையதமிழமக்களினஉணர்வுகளையஒரபொருட்டாகவமதிக்கவில்லை. இவ்வாறாசூழலிலதானஇத்தகையபபோராட்டத்தமுன்னெடுக்வேண்டிதவிர்க்முடியாதேவஎழுந்துள்ளது. இதிலவேறஎந்அரசியலஉள்நோக்கமுமஇல்லஎன்பதையுமஇலங்கைததமிழரபாதுகாப்பஇயக்கத்தினசார்பிலஉறுதிப்படுத்வேண்டியதஎமதகடமையாகும்.

ஆகவஇப்போராட்டத்திற்கஅரசியலசாயமபூசி உள்நோக்கமகற்பிக்குமமுயற்சிகளநடந்தாலஅதனபொதமக்களநம்வேண்டாமஎன்றுமகேட்டுககொள்கிறோம். அரசவழக்கமாதனதகடமையசெய்யுமவேளையிலசட்டமஒழுங்கைபபாதுகாப்பதற்காகுறிப்பாசிஅறிவிப்புகளைசசெய்வேண்டியததவிர்க்முடியாததஆகும்.

நாளபிப்ரவரி 4நாளநாமநடத்உள்பொதவேலநிறுத்தமஇந்திசிங்கஅரசுகளினகூட்டுசசதியமுறியடிக்குமவகையிலவலுவுள்ளதாஅமைவேண்டும் எ‌ன்று தொ‌ல். ‌திருமாவளவ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.