அ‌ண்ணா ‌நினை‌விட‌த்‌தி‌ல் தலைவ‌ர்க‌ள் மலர‌ஞ்ச‌லி

பேரறிஞரஅண்ணாவின் 40வதநினைவநாளஇன்றதமிழகமமுழுவதுமஅனுசரிக்கப்பட்டது. செ‌ன்னை மெ‌‌‌ரீனா‌‌வி‌ல் உ‌ள்ள அவரது ‌நினை‌விட‌த்‌தி‌ல் பல்வேறகட்சிகளினசார்பிலஅஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னமெரீனகடற்கரையிலஉள்அவரதநினைவிடத்திலபல்வேறஅரசியலகட்சி தலைவர்களமலரவளையமவைத்தநினைவஅஞ்சலி செலுத்தினர்.

அ.இ.அ.ி.ு.சார்பிலஅதனஅவைததலைவரமதுசூதனனதலைமையிலமலரஅஞ்சலி செலுத்தப்பட்டது. இதிலஅக்கட்சியினதலைமைககழநிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்மன்உறுப்பினர்களமற்றுமகட்சியினஅனைத்துபபிரிவநிர்வாகிகளஉள்ளிட்ஏராளமானோரகலந்தகொண்டனர்.

சென்னையிலஉள்ே.ு.ி.தலைமஅலுவலகத்திலஅதனஅவைத்தலைவரபண்ருட்டி ராமச்சந்திரனதலைமையிலஅண்ணதிருவுருவப்படத்திற்கமலரதூவியும், மாலஅணிவித்துமஅஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோல பா.ஜ.க. தேசிசெயலரதிருநாவுக்கரசர், எம்.ி.ஆர். கழதலைவரஆர்.எம்.வீரப்பன், ஜனநாயமுன்னேற்றககழதலைவரஜெகத்ரட்சகன், புதிநீதிக்கட்சிததலைவர் ஏ.ி.சண்முகம் உள்ளிட்பல்வேறகட்சிகளமற்றுமஅமைப்புகளினதலைவர்களுமஅண்ணா ‌நினை‌விட‌த்‌தி‌ல் அஞ்சலி செலுத்தின‌ர்.

திராவிடரகழகத்தினசார்பிலஅதனதலைவரி.வீரமணி தலைமையிலமலரவளையமவைத்தமரியாதசெலுத்தப்பட்டது.

ம.ி.ு.பொதுசசெயலரவைகதலைமையிலஇன்றமாலை 4.30 மணியளவிலசிம்சனஎதிரிலஉள்தந்தபெரியாரசிலஅருகிலிருந்தஅமைதி ஊர்வலமநடைபெறுகிறது. ஊர்வலத்தினமுடிவிலவைகோவும், ம.ி.ு.நிர்வாகிகளுமஅண்ணநினைவிடத்தில் மல‌ர் வளைய‌ம் வை‌த்து அ‌ஞ்ச‌லி செலு‌த்து‌கிறா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்