கோவை‌யி‌ல் ப‌த்‌தி‌‌ரிகையாள‌ர்க‌ள் உ‌ண்ணா‌விரத‌ம்

செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (11:47 IST)
இல‌ங்கை‌‌த் த‌மிழ‌ர்களகொ‌ன்று ‌கு‌வி‌த்தவரு‌ம் ‌சி‌ங்கள அரசை க‌ண்டி‌த்தகோவை‌யி‌லஇ‌ன்றப‌த்‌தி‌ரிகையாள‌ர்‌க‌ளஉ‌ண்ணா‌விரத‌மமே‌ற்கொ‌ண்டன‌ர்.

கோவை‌ கா‌ந்‌திபுர‌த்‌தி‌லஉ‌ள்த‌‌மி‌ழ்நாடஉணவ‌க‌மமு‌ன்பநடைபெ‌‌ற்இ‌ந்உ‌ண்ணா‌விரத‌பபோரா‌ட்ட‌த்‌தி‌‌ல் 100‌க்கு‌மமே‌ற்ப‌ட்ப‌த்‌தி‌ரிகையாள‌ர்க‌ளகல‌ந்தகொ‌ண்டன‌ர்.

அ‌ப்போது, இல‌ங்கை‌யி‌ல் ப‌த்‌தி‌ரிகையாள‌‌ர்க‌ள் கொ‌ல்ல‌ப்படுவத‌ற்கு எ‌திராக அவ‌ர்க‌ள் குர‌ல் எழு‌ப்‌‌பின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்