த‌ஞ்சை‌யி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: தமிழ் அமைப்பினர் 200 ‌பே‌ர் கைது

சனி, 31 ஜனவரி 2009 (17:16 IST)
த‌‌ஞ்சாவூ‌‌ரி‌ல் உள்இ‌ந்‌திய ‌விமான‌ப்படை தளத்தினமு‌ன்பஆ‌ர்‌ப்பா‌ட்ட‌மசெ‌ய்முய‌‌ன்த‌‌மி‌ழதே‌சிபொதுவுடைமக‌ட்‌சி, பெ‌ரியா‌ர் ‌திரா‌விட‌ரகழக‌த்தசே‌ர்‌ந்த 200 ப‌ே‌ர் இன்றகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

ஈழ‌தத‌‌மிழ‌ர்க‌ள் ‌மீது ‌சி‌றில‌ங்க ராணுவ‌மநட‌த்‌தி வரு‌மகொடூதா‌க்குதலைகக‌ண்டி‌த்தத‌‌மி‌ழதே‌சிபொதுவுடைமக‌ட்‌சி பொது‌சசெயல‌ர் ‌‌ி.ம‌ணியரச‌ன், பெ‌ரியா‌ர் ‌திரா‌விட‌ரகழக‌ பொது‌சசெயல‌ரகொள‌த்தூ‌ரம‌ணி ஆ‌கியோ‌ரதலைமை‌யி‌லஇ‌ந்ஆ‌ர்‌‌ப்பா‌ட்ட‌மநடைபெ‌ற்றது.

முன்னதாவிமானபபடைததளமநோக்கி அவர்களஊர்வலமாவந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்