‌பிரபல நடிக‌ர் நாகே‌ஷ் காலமானா‌ர்

சனி, 31 ஜனவரி 2009 (16:51 IST)
webdunia photoFILE
பிரபத‌மிழதிரைப்பநகைச்சுவநடிக‌ரநாகே‌ஷ் இ‌ன்று காலசென்னையிலகாலமானா‌ர். அவரு‌க்கவயது 76.

கடந்சிநாட்களாகவஉடல்நலக்குறைவாலஅவதிப்பட்டவந்அவரதஉயிரஇன்றபிரிந்ததாநாகேஷகுடும்பத்தினரதெரிவித்தனர்.

நாகேஷ் உடல் ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு‌ள்ளது. அவரது உடலு‌க்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், து‌க்ள‌க் சோ, மனோரமா, எஸ்.வி.சேகர், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தின‌ர்.

மேலு‌ம் திரையுலகினரு‌ம் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாகேஷ் உடல் நாளை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பெசன்ட்நகர் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

நாகேஷூக்கஆனந்தபாபஉட்பட 3 மகன்களஉள்ளனர். ஆனந்தபாபுவுமசிபடங்களிலகதாநாயகனாநடித்துள்ளார்.

தமிழ்ததிரைப்படங்களிலநகைச்சுவபாத்திரத்திற்கவலசேர்த்தவரநாகேஷ். மறைந்நடிகரும், முதலமைச்சருமாஎம்.ி.ஆர். நடிகரதிலகமசிவாஜி கணேசன், ஜெமினி கணேசனஉட்பமுன்னாளமுன்னணி நடிகர்களமட்டுமல்லாது, இளைதலைமுறநடிகர்களுடனுமநடித்துள்ளார்.

திருவிளையாடலபடத்திலசிவாஜி கணேசனுடனஇவரநடித்தருமி பாத்திரமமிகப்பெரிவரவேற்பைபபெற்றது. இன்றளவுமஅந்கேரக்டரதமிழரசிகர்களமத்தியிலபேசப்பட்டவருகிறது.

காதலிக்நேரமில்லபடத்திலசெல்லப்பஎன்பெயரிலஇயக்குனரவேடத்திலநாகேஷநடித்திருப்பார். படத்திலஅவரததந்தி.எஸ். பாலையாவிற்ககதசொல்லுமவிதமுமமிகச்சிறந்நகைச்சுவநடிகராபிரபலப்படுத்தியது.

ஆரம்பத்திலநகைச்சுவபாத்திரத்திலநடித்போதிலும், பின்னாளிலகுணச்சித்திவேடங்களிலுமநடித்தார். சிபடங்களிலவில்லனபாத்திரங்களையுமஏற்றநடித்துள்ளார்.

'நீ‌ர்‌க்கு‌மி‌ழி' என்படத்திலநாகேஷகதாநாயகனாநடிக்வைத்தாரஇயக்குனரே. பாலச்சந்தர். அந்தப்படமமிகப்பெரிவெற்றியைபபெற்றதுடனசிறந்நடிப்புததிறமகொண்டவரநாகேஷஎன்பதரசிகர்களுக்கஉணர்த்தியது. எதிர்நீச்சல், சர்வரசுந்தரமபோன்படங்களிலுமமுக்கியபபாத்திரமேற்றநாகேஷநடித்துள்ளார்.

நகைச்சுவவேடம், வில்லன், குணச்சித்‌திவேடமஆயிரத்திற்குமமேற்பட்படங்களிலநாகேஷநடித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்