‌தீ‌க்கு‌ளி‌த்த இளைஞ‌ரி‌ன் அ‌றி‌க்கை

வெள்ளி, 30 ஜனவரி 2009 (13:40 IST)
சென்னநுங்கம்பாக்கத்திலஉள்மத்திஅரசஅலுவலகமாசாஸ்திரி பவனமுன்பஇன்றவியாழக்கிழமகாலதீக்குளித்து இற‌ந்த இளைஞ‌ர் மு‌த்து‌க்குமா‌ர், தீக்குளிக்கபபோவதற்கசிநிமிடங்களுக்கமுன்பு விநியோகித்துண்டுப்பிரசுரமவிபரமவருமாறு:

விதியவிதியஎன்செயநினைத்திட்டாயஎனதமிழசாதியை...

அன்பார்ந்உழைக்குமதமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குபபோகுமஅவசரத்திலிருக்குமஉங்களஇப்படி சந்திக்நேர்ந்ததற்கநானவருந்துகிறேன். ஆனாலவேறவழியில்லை. எனபெயரமுத்துக்குமார். பத்திரிகையாளரமற்றுமஉதவி இயக்குநர். தற்சமயமசென்னையிலஉள்பத்திரிகஒன்றிலவேலசெய்தவருகிறேன்.

உங்களைப்போலதானநானும். தினமுமசெய்தித்தாளையும், இணையத்தையுமபார்த்தபார்த்து, தினமதினமகொல்லப்பட்டவருமஎமதமிழர்களைககண்டசாப்பிமுடியாமல், தூங்முடியாமல், யோசிக்முடியாமலதவிக்குமஎத்தனையபேரிலஒரசாமானியன்.

வந்தாரவாவைக்குமசெந்தமிழநாட்டிலசேட்டஎன்றும், சேட்டனென்றுமவந்தவனெல்லாமவாழ, சொந்இரத்தமஈழத்திலசாகிறது. அதைததடுத்தநிறுத்துங்களஎன்றகுரலகொடுத்தால், ஆமஎன்றஇல்லஎன்றஎந்பதிலுமசொல்லாமலகள்மௌனமசாதிக்கிறதஇந்திஏகாதிபத்தியம். இந்தியாவினபோரஞாயமானதென்றாலஅதவெளிப்படையாகசசெய்வேண்டியதுதானே.. ஏனதிருட்டுத்தனமாசெய்வேண்டும்?

ராஜீவகாந்தியைககொன்றார்களஎன்சொத்தவாதத்தவைத்துக்கொண்டு, சிதனிநபர்களினபழிவாங்கலசுயநநோக்கங்களுக்காஒரபெருமமக்களசமூகத்தையகொன்றகுவிக்கததுடிக்கிறதஇந்திஅதிகாவர்க்கம்.

ராஜீவகாந்தி கொலையிலவிடுதலைபபுலிகளமட்டுமகுற்றமசாட்டப்படவில்லை. தமிழமக்களையுமகுற்றவாளிகளஎன்றகுற்றமசாட்டியதஜெயினகமிஷனஅறிக்கை. அப்படியானாலநீங்களுமராஜீவகாந்தியைககொலசெய்கொலைகாரர்கள்தானா?

ஜாலியனவாலாபாக்கிலவெள்ளையனகொன்றானஎன்றார்களே, இவர்களமுல்லைத்தீவிலுமவன்னியிலுமசெய்வதென்ன? அங்ககொல்லப்படுமகுழந்தைகளைபபாருங்கள். உங்களகுழந்தைகளநினைவவரவில்லையா? கற்பழிக்கப்படுமபெண்களைபபாருங்கள். உங்களுக்கஅதுபோன்வயதிலஒரதங்கையோ, அக்காவஇல்லையா? ராஜீவகொல்லப்பட்டபோதகாங்கிரசினமுக்கிதலைவர்களஏனஅவருடனஇல்லை, கூட்டணிககட்சிததலைவியாஜெயலலிதா, தமிழ்நாட்டிலராஜீவகலந்துகொள்ளுமஆகப்பெரிபொதுக்கூட்டத்திலஏனபங்கெடுக்போகவில்லஎன்பதபோன்கேள்விகளகேட்கப்படாமலும், இவர்களாலபதிலசொல்லப்படாமலுமகிடக்கின்றன.

மக்களயோசியுங்கள். இவர்கள்தானஉங்களதலைவர்களா? பணம், அடியாளபலமஆகியவற்றைககொண்டமிரட்டலஅரசியலநடத்தி வருமஇவர்களநாளநம்மீதபாமாட்டார்களஎன்பதற்கஎன்நிச்சயம்? அப்படி பாய்ந்தாலயாரநமபக்கமஇருக்கிறார்கள

கலைஞரா? நாடாளுமன்உறுப்பினர்களராஜினாமசெய்வார்களஎன்றஅப்பொழுதுமஅவரஅறிவிப்பார். பிறகு, மத்திஅரசைபபுரிந்துகொள்வார்(?!). பிறகமறுபடி சரியாமுடிவஎடுக்வேண்டி சட்டமன்றத்திலதீர்மானமநிறைவேற்றுவார் - இந்மாசம், இந்வாரம், இதுவரைக்குமஎன்எவனுமதொட்டதில்என்கிவின்னரவடிவேலகாமெடியைபபோல.

காகிதமஎதையுமசாதிக்காதமக்களே! இப்பொழுது, உலகததமிழினததலைவரஎன்பட்டப்பெயரைசசூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டிலஇருக்குமபணத்தையெல்லாமதனகுடும்பத்திற்கஉரித்தாக்கவுமவிரும்புகிதேர்தலகாலததமிழரகலைஞரமக்களினகோபத்தஎதிர்கொள்பயந்தமருத்துவமனையிலபோயஒளிந்துகொண்டுள்ளார். தனதமந்திரிகளுக்கஅவசியப்பட்துறைகளுக்காசண்டப்பிரசண்டமசெய்தசதிராடிஇந்சூரப்புலி உண்மையிலதமிழுக்காகவோ, தமிழருக்காகவசெய்ததென்ன? ஒருமுறஅவரசொன்னார், ''தேனெடுத்தவனபுறங்கையநக்காமலஇருப்பா"னென்று. இவருடைபம்மலாட்டத்தையெல்லாமபார்த்தாலரொம்பவநக்கியிருப்பாரபோலிருக்கிறேதே...

பட்டினிபபோராட்டத்தினமூலமகளமஇறங்கியிருக்குமசட்டக்கல்லூரி மாணவர்களே... உங்களபோராட்டமவெற்றிபெதமிழனாநின்றவாழ்த்துகிறேன். உங்களோடகளமஇறங்முடியாமைக்குமவருந்துகிறேன். ஈழததமிழரபிரச்சினஎன்றில்லை, காவிரியிலதண்ணீரவிடச்சொல்லுமபோராட்டமென்றாலுமசரி, தமிழ்நாட்டிற்காதவராபோராட்டமஎதுவாஇருந்தாலுமசரி, முதலிலகளமகாண்பவர்களநீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்முறையுமநான்கமாதங்களுக்கமுன்பாகவகளத்திலஇறங்கியவர்களஇந்இரண்டதரப்பும்தான்.

உங்களுடைஇந்உணர்வமழுங்கடிக்கவதிட்டமிட்டஇந்திஉளவுத்துறஜாதிஉணர்வைததூண்டிவிட்டு, அம்பேத்கரசட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கவழி வகுத்திருக்கலாமஎன்பதஎனசந்தேகம். உலகமமுழுக்மக்களுக்காபுரட்சிகரபபோராட்டங்களிலமுன்கையெடுப்பவர்களாஇருந்ததமாணவர்களஎன்கிஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலுமஉங்களுக்கமுந்திதலைமுறையொன்றஇதுபோன்ஒரசூழலில், இதுபோலகுடியரசதினத்திற்கமுன்பகளமகண்டுதானகாங்கிரஸஉள்ளிட்தேசியககட்சிகளைததமிழமண்ணிலிருந்தவிரட்டியடித்தது.

க, வரலாற்றமுக்கியத்துவமவாய்ந்ஒரதருணமஉங்களகைகளுக்கமறுபடியுமவந்தசேர்ந்திருக்கிறது. பொதுவாஉலசரித்திரத்திலஇப்படியெல்லாமநடப்பதில்லை. கடந்முறநடந்ததுபோல், உங்களபோராட்டத்தினபலன்களசுயநலமிகளதிருடிக்கொள்விட்டவிடாதீர்கள். போராட்டத்தினபலன்களஅபகரித்தஆட்சிக்கவந்ி.ு.க. முதலிலசெய்விசயமமாணவர்களஅரசியலஈடுபாடகொள்ளக்கூடாதசட்டமபோட்டதுதான். ஆட்சிக்கவந்அது, தமிழிஉணர்வுகளமழுங்கடித்து, ஒட்டுமொத்தமிழினத்தையுமமகஜரகொடுக்குமஜாதியாமாற்றியது. அந்மரபஅடித்தஉடையுங்கள். மனகொடுக்கசசொல்பவனஎவனாஇருந்தாலும், அவனநம்பாதீர்கள். நமக்குள்ளிருக்குமஜாதி, மதமபோன்வேறுபாடுகளஎரித்துக்கொள்இதுதானதருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாமதூக்கியெறிந்துவிட்டகளமகாணுங்கள். உண்மையில், இலங்கையிலஇந்திஇராணுநடவடிக்கஎன்பததமிழர்களுக்கெதிரானதமட்டுமல்ல. ஒட்டுமொத்இந்தியர்களுக்குமஎதிரானது. சிங்களசசிப்பாய்களிடமகற்றுக்கொள்கிபாலியலநுணுக்கங்களைத்தானஅவர்களஅசாமிலஅப்பாவிபபெண்களிடமபரிசோதித்துபபார்த்தார்கள்! விடுதலைபபுலிகளஒடுக்குவதற்காசிங்கவன்முறநுணுக்கங்களைககற்றுக்கொண்டவடகிழக்கமாநிலபபோராளிகளிடமபயன்படுத்திககூரபார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியிலசமாதானபபணிக்காஅனுப்பப்பட்ட ஐ.ா.வினஇராணுவத்திலிருந்தஇந்திமற்றுமஇலங்கஇராணுவமஅவரவர்களுடைபாலியலநடவடிக்கைகளுக்காஅடித்துததுரத்தப்பட்டிருப்பதிலிருந்தஎன்தெரிகிறது - இந்தககூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியலகூட்டணி என்றல்லவா!, இந்திய - இலங்கஇராணுவககூட்டஎன்பதஇந்தியர்களினஅடிப்படமனிஉரிமைகளுக்குமகூஎதிரானதாஇருப்பதால், அகிஇந்திஅளவிலமாணவர்கள், ஜனநாயஅமைப்புக்களையுமஉங்களபின்னாலதிரட்டுங்கள்.
இதையெல்லாமமக்களசெய்முடியும். ஆனால், அவர்களசரியாதலைமஇல்லாமலஇருக்கிறார்கள். உங்களமத்தியிலிருந்ததலைவர்களஉருவாக்குகள். உங்களபோராட்டத்தசட்டக்கல்லூரி மாணவர்களஎன்இடத்திலிருந்தஅனைத்தமாணவர்களஎன்றமாற்றுங்கள். உங்களிடமிருக்குமவேகமும், மக்களிடமிருக்குமகோபமுமஇணைந்ததமிழவரலாற்றஅடியோடமாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகாவெற்றியஉடைத்தஎறியுங்கள். உங்களாலமட்டுமஇதமுடியும். ‘நாங்களதமிழமாணவர்கள், தமிழ்நாட்டினஉயிரானவர்கள், இங்கதமிழினமஅமைதி கொண்டிருந்தாலஏடுகளதூக்கி படிப்போம். எங்களதமிழர்க்கஇன்னலவிளைந்தாலஎரிமலையாகி வெடிப்போம்என்காசி அனந்தனினபாடலஓரஅறிவாயுதமாஏந்துங்கள்.. எனஉடலகாவல்துறஅடக்கமசெய்துவிமுயலும். விடாதீர்கள். எனபிணத்தைககைப்பற்றி, அதபுதைக்காமலஒரதுருப்புசசீட்டாவைத்திருந்தபோராட்டத்தைககூர்மைப்படுத்துங்கள். எனக்கசிகிச்சையோ, போஸ்ட்மார்டமசெய்யப்போகுமதமிழ்நாடமருத்துவககல்லூரி மாணவர்களே.. உங்களகையாலஅறுபநானபுண்ணியமசெய்திருக்வேண்டும். காரணம், அகிஇந்திஅளவில், மருத்துவககல்வியிலஒதுக்கீட்டுக்கஎதிராஉயர்சாதி மாணவர்களபோராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாநின்று, மருத்துவககல்வியிலஒதுக்கீட்டுக்கஆதரவாகபபோராடியர்களல்லவநீங்கள்? எனக்கசெய்வதெல்லாமஇருக்கட்டும். நமசகோதரர்களாஈழததமிழர்களுக்கஉங்களபங்குக்கஎன்செய்யபபோகிறீர்கள்?

தமிழீழமஎன்பததமீழத்தினதேவமட்டுமஅல்ல, அததமிழகத்தினதேவையுமகூகாரணம், இராமேஸ்வரமமீனவர்கள், உலகிலஆடு, மாடுகளைபபாதுகாப்பதற்குககூசட்டமும், அமைப்புகளுமஇருக்கின்றன. இராமேஸ்வரமதமிழனும், ஈழததமிழனுமமாட்டைவிட, ஆட்டைவிடககேவலமானவர்கள்? எல்லதாண்டி போகுமமீனவர்கள், புலிகளஎன்சந்தேகத்தினபேரிலதாக்கப்பட்டவருவதாஇந்திமீடியதிட்டமிட்டபிரச்சாரமசெய்தவருகிறது. இவர்களெல்லாமசெய்தித்தாளபடிப்பதில்லையா? சென்னையினகடற்கரைகளிலஅடிக்கடி தைவானநாட்டசேர்ந்மீனவர்களவழிதெரியாமலவந்தவர்களஎன்றகைதசெய்யப்படுகிறார்கள். ஆயிரக்கணக்காகிலமீட்டர்களதூரத்திலிருக்குமதைவானமீனவனவழிதவமுடியுமென்றா, வெறுமபன்னிரெண்டமைலதூரத்திற்குளஇராமேஸ்வரமதமிழனவழி தவறுவதநம்புவதமாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டிலவாழ்ந்தவருமவெளிமாநிலங்களைசசேர்ந்சகோதர்களே...

உங்களசொந்மாநிலத்திலகூஇல்லாநிம்மதியோடும், பாதுகாப்போடுமவாழக்கூடிமாநிலமதமிழ்நாடதானஎன்பதஉங்களுக்கஅனுபவத்தாலதெரிந்திருக்கும். நாங்களஇன்றபெருமஇக்கட்டஎதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்குமஎங்களசகோதரர்களஇந்தியரஎன்னுமநமபெயரைபபயன்படுத்திதானநமஅரசாலகொலசெய்யப்படுகிறார்கள். இந்தபபோராட்டத்திலநாங்களதனித்துவிடப்படுவதஇந்திஅரசவிரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதெநாங்களவிரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்குமஎங்களசகோதரர்களுக்கஉங்களஆதரவுமஉள்ளதெமத்திஅரசுக்குததெரியப்படுத்துங்கள். அரசுகளிலஅங்கமவகிக்கக்கூடிஉங்களதேசிஇனங்களைசசேர்ந்தவர்களஎமகரத்தபலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரநவநிர்மாணசேனாவோ, ஸ்ரீராமசேனாவதமிழ்நாட்டிலஉருவகவிருக்குமஆபத்தைததவிர்க்குமஎன்பதஎனகருத்து.

தமிழ்நாடகாவல்துறையிலிருக்குமஇளைஞர்களே...

உங்களமீதஎனக்கஇருக்குமமதிப்பகொஞ்சமநஞ்சமல்ல, காரணம், தமிழுக்காமற்றவர்களஎன்செய்தார்களோ, அலுவலர்களஐயஅழைப்பதபோன்நடைமுறரீதியிலதமிழவாவைத்துக்கொண்டிருப்பவர்களநீங்கள்தான். மக்களுக்காகபபாடுபடவேண்டும், சமூவிரோதிகளஒழித்துக்கட்வேண்டுமஎன்பதுபோன்உன்னநோக்கங்களுக்காகத்தானநீங்களகாவல்துறையிலஇணைந்திருப்பீர்களஎன்றநம்புகிறேன். ஆனால், அதசெய்விடுகிறதஆளுமவர்க்கம்? உங்களசிறுசிறதவறுகளசெய்விடுவதனமூலமதன்னுடைபெருந்தவறுகளமறைத்துக்கொள்ளுமஅதிகாவர்க்கம், உங்களை, எந்மக்களுக்காகபபாடுபநீங்களவிரும்பினீர்களோ, எந்மக்களுக்காஉயிரையுமகொடுக்கலாமஎன்றதீர்மானித்தீர்களோ, அந்மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்அடியாள்களாமாற்றுகிறது. டெல்லி திகாரஜெயிலைபபாதுகாப்பததமிழபொலிஸ்தான். இந்தியாவிலபழமையாகாவல்துறையாதமிழகாவல்துறசிறப்பாசெயல்பட்டவருமகாவல்துறைகளிலஒன்று. ஆனாலஅந்மதிப்பஉங்களுக்குககொடுக்கிறதஇந்திஅரசாங்கம்! மத்திஅமைச்சர் ப.சிதம்பரமதமிழகமவந்ததிரும்பிப்போகையில், சென்னவிமாநிலையத்தில், அவருக்காபாதுகாப்பவழங்அனுமதிக்மறுத்திருக்கிறார்களமத்திகாவலஅதிகாரிகள்.

ஏனென்றகேட்டதற்கு, ராஜீவகாந்தியநீங்களபாதுகாத்லட்சணமதானதெரியுமஎன்றகிண்டலசெய்திருக்கிறார்கள். ராஜீவகாந்தியைததமிழகாவல்துறையாலகாப்பாற்முடியவில்லஎன்பதஎவ்வளவஉண்மையோ, அதஅளவுக்கஉண்மை, ராஜீவோடஇறந்தவர்களிலபலரஅப்பாவி பொலிஸ்காரர்களஎன்பது. உங்களஅர்ப்பணிப்புணர்வகேள்விக்காப்பாற்பட்டது. ஆனாலமேற்படி வெண்ணெயவெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திஉளவுத்துறை - ராஜீவினஉயிருக்கஆபத்தஇருக்கிறதஎன்தகவலஅறிந்தபோதுமமெத்தனமாஇருந்ததஎன்பதபின்னரஅம்பலமானதல்லவா... இதுவரகாலமுமநீங்களஅப்பாவி மக்களுக்கெதிராஇருந்தாலுமதமிழகத்தினபெருமைகளிலஒன்றாகத்தானஇருக்கிறீர்கள். வரலாற்றமுக்கியத்துவமவாய்ந்இந்தருணத்தில், நீங்களமக்களபக்கமஇருந்தாலமட்டுமமக்களிடமஇழந்திருக்கிபெருமையமீட்டெடுக்முடியும்.

ஒருமுறதமிழர்களுக்காஅர்ப்பணித்துபபாருங்கள். மக்களஉங்களதங்கத்தட்டிலவைத்ததாங்குவார்கள். தமிழனினநன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைசொந்தக்காசவைத்தஅணகட்டிக்கொடுத்தானஎன்பதற்காகவஅவனுக்ககோயிலகட்டி. தனபிள்ளைகளுக்கஅவனபெயரவத்துககொண்டாடிக்கொண்டிருக்கிறானமுல்லையாற்றினமதுரமாவட்டததமிழன். நீங்களசெய்வேண்டியதெல்லாம், கொந்தளிக்கபபோகுமதமிழகத்தில், மத்திஅரசஅதிகரிகளுக்கஒத்துழைக்மறுப்பது, ா, ி.ி.ஐ போன்அமைப்புகளைசசேர்ந்தவர்களஉள்ளூரமக்களுக்கஅடையாளமகாட்டுவதும்தான். இதமட்டுமாவதசெய்யுங்கள். மற்றதமக்களபார்த்துக்கொள்வார்கள்.

களத்திலநிற்குமதமிழீமக்களே, விடுதைலைபபுலிகளே...

அனைத்துக்கண்களுமஇப்போதமுல்லைத்தீவநோக்கி. தாய்ததமிழகமஉணர்வுபூர்வமாஉங்களபக்கம்தானநிற்கிறது. வேறஏதாவதசெய்வேண்டுமஎனவுமவிரும்புகிறது. ஆனாலஎன்செய்வதஉங்களுக்கஅமைந்ததபோன்உன்னதலைவனஎங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையமட்டுமகைவிடாதீர்கள். இதுபோன்கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்தஅப்படி ஒருவரஇந்தககாலத்திலஉருவாகலாமஅதுவரை, புலிகளினகரங்களபலப்படுத்துங்கள். 1965 இலநடந்இந்தி எதிர்ப்புபபோரசிசுயநலமிகளினகையிலஒப்படைத்ததால்தானதமிழவரலாறகற்காலத்திற்கஇழுபட்டுள்ளது. அந்தததவறநீங்களசெய்தவிடாதீர்கள்.

அன்பிற்குரிசர்வதேசமூகமே, நம்பிக்கைகுரிஒபாமாவே,

உங்களமீதஎங்களுக்கஇன்னுமநம்பிக்கஇருக்கிறது. ஆனால், இறையான்மகொண்ஒரகுடியரசதமகுடிமகனஒதுக்கலமூலமாகொடுமைப்படுத்தாதஎன்பதற்கஎந்உத்தரவாதமுமகிடையாது. வசதிக்காஅமெரிக்காவினகடந்காலத்தையஎடுத்துக்காட்டாசொல்லலாம். உலகப்புகழபெற்குத்துச்சண்டமாவீரனமுகமதலி சொன்னானே, எனசருமத்திலிருக்குமகொஞ்வெண்மையுமகற்பழிப்பினமூலமாகவவந்திருக்குமென்று... நீங்களஅமைதியாஇருக்குமவரஇந்தியவாயதிறக்காது. ஒட்டுமொத்தமிழர்களுமஅழிக்கப்பட்பிறகவேண்டுமானாலஅதநடக்கும். அதுவரை, இந்தியாவினவாயைபபார்த்துக்கொண்டிருக்கபபோகிறீர்களா?

வன்னியில், விடுதலைபபுலிகளூக்கஎதிராபோர்தானநடக்கிறதஎன்கிறார்கள். புலிகளமக்களைககேடயமாகபபயன்படுத்துகிறார்காளஎன்கிறார்கள். அப்படியானாலஅரசசொன்பகுதிக்கவந்மக்களஏனகொலசெய்தார்கள்? இதஒன்றபோதுமே, தமிழ்மக்களவிடுதலைபபுலிகளைசசார்ந்தநின்றாலுமசரி, இலங்கஅரசைசசார்ந்தநின்றாலுமசரி, தமிழர்களஎன்காரணத்திற்காகவஅவர்களகொல்லப்படுகிறார்களஎன்பதற்கு. இதஇனப்படுகொலஇல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனஆயுதமகொடுத்தும், ஜப்பானபணமகொடுத்தும், கூடுதலாக, இந்தியநாட்டாமசெய்துமதமிழர்களைககொள்கின்றனரென்றால். நீங்களஉங்களமெளனத்தினமூலமாகவும், பாராமுகத்தினமூலமாகவுமஅதகொலையைத்தானசெய்தகொண்டிருக்கிறீர்களஎன்பதஏனஉணரவில்லை? ஆயுதமதாங்கி போராடுவதாலமட்டுமயாருமதீவிரவாதியாகிமாட்டார்கள். அறத்திற்கஅன்பசார்பென்அறியார். மறத்திற்குமஅஃததுணஎன்றபாடியுள்ளானஎங்களதிருவள்ளூவர்.

புலிகளஆயுதங்களைககீழபோவேண்டுமஎன்கிறாரஜெயலலிதா - என்னவபிரச்சினையபுலிகளஆயுதமஅடுத்ததால்தானவந்ததஎன்பதைபபோல.. உணமையில், புலிகளதமிழீஅழிப்பிலிருந்தஉருவாகி வந்தவர்களதவிர, காரணகர்த்தாக்களஅல்லர் (they are not the reason: just an outcome)

இந்திஅரசஇந்தபபிரச்சினையிலஈடுபட்டிருப்பதவெளிப்படையாகாவரை, இலங்கைபபிரச்சினஉள்நாட்டுபபிரச்சினை. அதிலதலையிமுடியாதஎன்றது. சீனா, பாகிஸ்தானஅமெரிக்கபோன்நாடுகளஇலங்கையிலஆதிக்கமபெறுவதைததடுப்பதற்காசெய்வதாகசசொன்னது.

நாடாளுமன்றத்திலதாக்குதலநடத்திய, மும்பதொடரவெடிகுண்டுகள், பிறகஅண்மையிலநடந்தாக்குதலஎனபபலவாறாஇந்திமக்களைக்கொன்றகுவித்பாகிஸ்தானோடஇணைந்தகொண்டதமிழர்களைககொண்றகுவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானினஇந்திமீதாபயங்கரவாதமென்பதஇந்தியா-பாகிஸ்தானஇருதரப்பஅதிகாவர்க்கங்களுமதங்களமக்களைசசுரண்பரஸ்பபுரிதலுடனஉருவாக்கிககொண்ஒன்றஎன்எமசந்தேகமஒருபக்கமஇருக்க, இப்போது, விடுதலைபபுலிகளதீவிரவாதிகளஅதனால்தானசண்டஎன்கிறது.

ராஜீவகாந்தியைககொன்றார்களஎன்கிறது. ராஜீவகாந்தி ஒரகவுன்சிலரோ, மாவட்டசசெயலாளரஅல்ல. அவரஏற்கனவஒருமுறகொலசெய்யுமமுயற்சி இலங்கையிலநடைபெற்றிருந்போதுமஅந்தககொலைகாரனவிசாரிக்கப்படவில்லை. ராஜீவகாந்தியைககொல்முயன்அந்சிங்கவீரனஆகியோரையுமகுற்றமசாட்டப்பட்டவர்களாஇணைத்துக்கொண்டமறுபடியுமவிசாரிக்கப்பவேண்டுமஎன்பதஎனகோரிக்கைகளிலஒன்று.

ராஜீவமீதபுலிகளுக்கவருத்தமஇருந்திருக்கலாமதவிர, கோபமஇருந்திருக்வாய்ப்பில்லை. காரணம், ராஜீவஇந்திராவினபுதல்வர். இந்திரா, தமிழீழத்தினசிறதெய்வங்களிலஎம்.ி.ஆருக்குபபக்கத்திலிருப்பவர்.

இந்தியசொல்லுமகாரணங்களஅடிக்கடி மாறுவதிலிருந்தஇந்தியநியாயத்திற்குபபுறம்பாகத்தானஇந்தப்போரிலஈடுபட்டிருப்பதஅம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ஒரசூழலிலநீங்களஏனநேரடியாகததலையிடக்கூடாது? புலிகளபோரநிறுத்தத்தைபபயன்படுத்தி ஆயுதமகுவிக்கிறார்களஎன்றதஇலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவகடந்காலங்களிலஒரகடவுளாஅல்ல, மனிதர்களாகக்கூநடந்துகொண்டதில்லை. இவர்களஒரநிர்ப்பந்தத்தினபெயரிலபோரநிறுத்தத்திற்கஒப்புக்கொண்டுவிட்டார்களஎன்பதாலமட்டுமபோராளிகளஆயுதங்களஒப்படைத்துவிவேண்டும். புனரமைப்புபபணிகளிலஈடுபடக்கூடாதஎன்றஎதிர்பார்ப்பதஎன்னவகநியாயம்? தாங்களநேர்மையாநடந்துகொள்வோமஎன்நம்பிக்கையஉண்டாக்குவதமூலமாமட்டுமபோராளிகளை-ஆயுதத்தைககீழவைக்கச்செய்முடியும். கடந்காஅரசுகளஎவையுமஅப்படி செயல்படவில்லை.

உதாரணமரணில்- கருணா. ஆனால், புலிகளபோரநிறுத்தத்தைபபயன்படுத்திக்கொண்டசெய்ததஆயுதமவாங்கியதமட்டுமல்ல, அதகாலாகாலமாநடப்பதுதானே- ஓரஅரசநிர்வாகத்தையஉருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தினகண்களிலஇததீவிரவாதமா?

அப்பாவிததமிழர்களைககாப்பதற்காகத்தானபோரிடுவதாபசப்புகிறதஇந்தியா. ஆயுதளபாடங்களும், உளவவிமானங்களும்தானஇலங்கபோகின்றனவதவிர, இந்தியாவாலஅனுப்பப்பட்ஒரபாராசெட்டமாலமாத்திரையைககாட்டசசொல்லுங்களபார்க்கலாம். இந்லட்சணத்தில், தமிழீமக்களுக்காவசதிகளஇலங்கஅரசசெய்யுமாம். அதற்கஇந்தியஉதவுமாம்... வேலிக்கஓணானசாட்சி! இப்போதசர்வதேசெஞ்சுலுவைசசங்கத்தினஆம்புலன்ஸ்களைததாக்கினார்களே, அவர்களுமவிடுதலைபபுலிகளா? பிரான்சின் 17 மனிஉரிமையாளர்களைககொலசெய்தார்களே, அவர்களுமவிடுதலைபபுலிகளா? சீனாவினடாங்கிகள், இந்தியாவினஉளவவிமானங்கள், பாகிஸ்தானினஆர்டிலரிகளமட்டுமல்ல... இப்போதஎம்மக்களைககொலைசெய்தவருவதசர்வதேசமூகத்தினமெளனமும்தானஎன்பதஎப்போதஉணர்வீர்கள்-நியாயத்தின்பாலபெருவிருப்பகொண்ஒரமக்களசமூகமபூமியிலிருந்தமுற்றாகததுடைத்தழிக்கப்பட்பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கவரிசையிலநாங்களுமசேர்க்கப்படுவதஉங்களநோக்கமென்றால், எங்களபழங்கதைகளஒன்றின்படி ஒவ்வொருநாளுமஏதேனுமஒரவீட்டிலிருந்தஒருவரவந்தஉங்களமுன்னாலதற்கொலசெய்தகொள்கிறோம்... எங்களசகோதரிகளையும், குழந்தைகளையுமவிட்டுவிட்டுசசொல்லுங்கள். தாங்முடியவில்லை. அவர்களெல்லாமமனமாசிரிப்பதஒருநாளபார்ப்போமஎன்நம்பிக்கையில்தானநாங்களபோராடிககொண்டிருப்பதே. ஒரபேச்சுக்கஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைபபுலிகளதண்டிக்கப்பவேண்டியவர்களஎன்றாலுமஅப்படி ஒரதண்டனையவழங்குமயோக்கியதஇந்தியாவுக்கோ, இலங்கைக்ககிடையாது.

காலமகடந்தவழங்கப்படுமநீதி அநீதியவிடககொடுமையானது.

1. இந்தியஉடனடியாதமிழீழத்தினபகுதிகளிலிருந்ததனதுருப்புகளைததிரும்பபபெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டசெயற்கைக்கோளஉதவிகள், ராடாரபோன்உதவிகளைசசெய்யக்கூடாதென்றசர்வதேசமூகத்தாலகண்டிக்கப்பவேண்டும். இலங்கையோடஇந்தியஅரசநடந்துமமுக்கியத்துவமற்பேச்சுப்பரிமாற்றங்கள்கூசர்வதேசமூகமமூலமாகவநடக்வேண்டும். தமிழமக்களிடமும், உலகெங்குமபரந்தவாழுமதமிழீழத்தாரிடமுமஇந்தியபகிரங்மன்னிப்பகோவேண்டும்.

2. ஐ.ா. பொதுச்செயலாளராபானி மூன், தொடர்ந்ததனதாயகமாசீனாவிற்கஆதரவாநிலைப்பாட்டிலிருந்து, ஒரதலைப்பட்சமாசெயல்பட்டவருவதால், ஈழமதொடர்பாமுடிவெடுக்குமஅதிகாரமஅவருக்கவழங்கப்படக்கூடாது.

3. இலங்கஅரசஎந்தெந்நாடுகளிடமெல்லாமகோரப்பட்டபுலிகளமீததடவிதிக்கப்பட்டதஅந்தந்நாடுகளிலபுலிகளமீதாதடநீக்கப்பட்டு, தடசெய்யப்பட்அமைப்பினஉறுப்பினரஎன்குற்றத்திற்காசிறையிலிருக்குமஅதனஉறுப்பினர்களஎதுவிநிபந்தனையுமற்றஉடனடியாவிடுதலசெய்யப்பவேண்டும்.

4. புலிகளினஉறுப்பினர்களமீதாபாஸ்போர்டதொடர்பாகுற்றங்களமன்னிக்கப்பட்டு, அவர்களவிடுதலசெய்யப்பவேண்டும்.

5. புலிகளோடதொடர்புடையதஎன்னுமகுற்றச்சாட்டினபேரிலதடசெய்யப்பதொழிலநிறுவனங்களினஉரிமமமீண்டுமஅளிக்கப்படுவதோடு, தக்நட்ஈடுமவழங்கப்பவேண்டும்.

6. ராஜீவகாந்தி கொலவழக்கஇண்டர்போலாலவிசாரிக்கப்பட்டு, உண்மையாகுற்றவாளிகளஇனமகாணப்பவேண்டும்.

7. பிரணாபமுகர்ஜி, கோத்தபாராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிரம்புக்வெல, பசில்ராஜப்க்மகிந்த, பொன்சேகபோன்றோரநார்கஅனிலிசிஸசோதனைக்குப்பவேண்டும்.

8. அமைக்கப்படபோகிதமிழீழத்தஅங்கீகரிக்கிஉரிமையமட்டுகசர்வதேசமமேற்கொள்ளலாமதவிர, அதயாரினதலைமையிலஅமையவேண்டுஎன்பததமிழீமக்களதானமுடிவுசெய்வார்கள்.

9. புலிகளபலவீனமாநேரத்தில், மலையமக்களமீதநடந்தவந்தாக்குதல், எதிர்காலத்திலஅப்பகுதிகளிலமீண்டுமஒரபாரிஅழிவஏற்படுத்தப்படுமஎன்அச்சத்தஏற்படுத்தியிருப்பதால், மலையமக்களதமிழீழத்தோடஇணைவிரும்புகிறார்களஎன்பதவாக்கெடுப்பமூலமஅறிந்தஅதன்படி செயல்பவேண்டுமஇந்விசயத்திலமலையமக்களினமுடிவஇறுதியானது.

10. சென்னையில், குடிபோதையிலஅப்பாவிததமிழர்களமீததுப்பாக்கிபபிரயோகமசெய்து, நீதிமன்றத்தாலதண்டிக்கப்பட்டக்ளஸதேவானந்தாவினதண்டணைக்காலமபூர்த்தியாகுமகாலத்திற்குமஇலங்கைக்குததப்பிச்சென்றவிட்டதால், அவரகைதசெய்யப்பட்டு, தமிழபொலிசாரவசமஒப்படைக்கப்பவேண்டும்.

11. பத்திரிகையாளராலசந்தவினகொலைக்குககாரணமாஅனைவருமதண்டிக்கப்பவேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கதஞ்சமபுகுந்திருக்குமசிங்கபத்திரிகையாளர்களுக்கதகுந்பாதுகாப்பவழங்கப்பவேண்டும்.

13. தமிழ்நாட்டிற்கஅகதிகளோடஅகதியாவந்சிங்களததம்பதியரமீதாபாஸ்போர்டகுற்றச்சாட்டநீக்கப்பட்டு, அவர்களுமஅகதிகளாஅங்கீகரிக்கப்பவேண்டும்.

14. சுட்டுக்கொலசெய்யப்பட்தமிழமீனவர்களினகுடும்பங்களுக்காவாழ்வாதரங்களஉறுதி செய்யப்பவேண்டும்.

என்றுமஅன்புடன்,

அநீதிகளுக்கெதிராஉங்களசகோதரன்,
ு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழமக்களே, அநீதிகளுக்கெதிராபோராட்டத்திலநமசகோதர்களும், பிள்ளைகளுமஅறிவாயுதமஏந்தியிருக்கிறார்கள். நானஉயிராயுதமஏந்தியிருக்கிறேன். நீங்களநகலாயுதமஏந்துங்கள். ஆம், உங்களகையிலகிடைத்திருக்குமஇந்தததுண்டறிக்கையநகலெடுத்து, உங்களநண்பர்கள், உறவினர்கள், மாணவர்களவசமகொடுத்து, போராட்டத்திற்காஆதரவைபபெருகபபண்ணுங்களநன்றி.

இவ்வாறஅந்துண்டஅறிக்கையிலகூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்