கருணாநிதி உட‌ல் ‌நிலை: ராமதாஸ் நே‌‌ரி‌ல் ‌விசா‌ரி‌ப்பு

வியாழன், 29 ஜனவரி 2009 (12:59 IST)
முதுகுவ‌லி காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மரு‌த்துவமனை‌யி‌ல் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் கருணாநிதியை, பா.ம.க. நிறுவனர் மரு‌த்துவ‌ர் ராமதாஸ் இ‌ன்று சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

அப்போது அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, பா.ம.க.தலைவர் கோ.க.மணி, நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்