ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தீ‌க்கு‌‌ளி‌‌த்த இளைஞ‌ர் மரண‌ம்

வியாழன், 29 ஜனவரி 2009 (13:54 IST)
இலங்கையிலஅந்நாட்டராணுவத்தாலஅப்பாவிததமிழர்களகொல்லப்படுவதைககண்டித்தும், ஈழததமிழரபிரச்சனையமுடிவுக்கு கொண்டுவவலியுறுத்தியுமசென்னையிலஇன்றகாலை‌யி‌லதீக்குளித்இளைஞர், மருத்துவமனையிலமரணமடைந்தார்.

தூத்துக்குடியைசசேர்ந்முத்துக்குமரன் (30) எனுமஇளைஞ‌ரசென்னநுங்கம்பாக்கத்திலம‌த்‌திஅரசஅலுவலக‌‌ங்களஅமை‌ந்து‌ள்ள சாஸ்திரி வ‌னு‌க்கு இ‌ன்று காலை 10 ‌லி‌ட்ட‌ர் ம‌ண்எ‌‌ண்ணெ‌ய் கேனுட‌ன் வ‌ந்து‌ள்ளா‌ர்.

திடீரென, ''ஈழத்தமிழர்களை வாழ்த்தி கோஷமிட்டும், அவர்களை காப்பாற்ற கோரியும், இலங்கை அதிபர் ராஜபக்சேயை கண்டித்து கோஷமிட்டபடி மண்எ‌ண்ணெ‌‌யஉட‌லி‌லஊற்றி தீயை பற்ற வைத்தார். உடல் முழுக்க தீ பற்றி எரிய அவர் சாஸ்திரி பவனுக்குள் அங்கும் இங்கும் அலறியபடி ஓடினார்.

அங்கு நின்றிருந்த பொதுமக்கள் இதை பா‌ர்‌த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனா‌லஅ‌ந்பகுதி‌‌யி‌லபெரு‌மபரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமர‌ன் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார். அவர் மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டது.

உடனடியாஅவரமீட்காவல்துறையினரகீழ்ப்பாக்கமமருத்துவககல்லூரி மருத்துவமனையிலசேர்த்தனர். அ‌ங்கஅவருக்கதீவிசிகிச்சஅளிக்கப்ப‌ட்டுமபயனின்றி மரணமடைந்தார்.

‌‌‌‌தீ‌க்கு‌‌‌ளி‌த்தஇற‌ந்முத்துக்குமரன், செ‌ன்னை கொள‌த்தூ‌‌ர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவி‌ல் வ‌சி‌த்தவ‌ந்து‌ள்ளா‌ர். இவரதசொ‌ந்ஊ‌ரதூ‌‌த்து‌க்குடி மாவ‌ட்ட‌மபு‌லியந‌ல்லூ‌ரஎ‌ன்ற ‌கிராம‌மஆகு‌ம். 'பெண்ணீ' எ‌ன்மாஇதழிலக‌ணி‌‌னி த‌ட்ட‌ச்சராபணிபுரிந்து வ‌ந்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்