இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்காக ‌நி‌தி வசூ‌ல் ‌பிர‌ச்சனை : ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் இரு‌ந்து அ.இ.அ.‌தி.மு.க. வெ‌ளிநட‌ப்பு

இலங்கை‌த‌‌மிழ‌ர்க‌ளு‌க்காக ‌திர‌ட்ட‌ப்ப‌ட்ட ‌‌நி‌தி ப‌ற்‌றி அ.இ.அ.ி.ு.க பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிடும் அறிக்கைகள் குறித்து அமைச்சர் ஆ‌ற்காடு வீராசாமி கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.இ.அ.ி.ு.க.வினர் சட்டப்பேரவையிலிருந்து இ‌ன்றவெளிநடப்பு செய்தனர்.

தமிழசட்ட‌ப்பேரவை‌யி‌ல் ஆளுந‌ர் உரைக்கநன்றி தெரிவிக்குமதீர்மானமஇரண்டாவதநாளாக இ‌ன்று விவாதத்திற்கஎடுத்துககொள்ளப்பட்டது. அ‌ப்போது பே‌சிய அ.இ.அ.ி.ு.உறுப்பினரஅக்ரி.கிருஷ்ண மூர்த்தி, இலங்கை‌த் தமிழரபிரச்சனைக்கதீர்வுகாி.ு.அரசஎந்நடவடிக்கையுமஎடுக்கவில்லை என்று‌ம் அனைத்துககட்சி கூட்டம், மனிசங்கிலி, தந்தி அனுப்புதல், உண்ணாவிரதமஎன்றகண்துடைப்பநாடகங்களைத்தான் த‌மிழக அரசநடத்தி வருகிறதஎன்றும் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

மேலு‌ம் இலங்கதமிழரநிவாரணத்திற்காதிரட்டப்பட்நிதி சரியாகையாளப்பட்டதாதெரியவில்லஎ‌ன்றா‌ர்.

அப்போதகுறுக்கிட்டு பே‌சிய அமைச்சர் ஆற்காடவீராசாமி, "யாரயாரிடமஎவ்வளவநிதி வசூலசெய்யப்பட்டது, அந்நிதி எப்படி செலவிடப்பட்டதஎன்விவரங்கள் பத்திரிகைகளில் செய்திகளாக வந்தன. எனவஉறுப்பினரபொறுப்பில்லாமலபேசக்கூடாது'' எ‌ன்றா‌ர்.

மேலு‌ம் பே‌சிய அமை‌ச்ச‌ர் ஆற்காடவீராசாமி, "நிதி வசூலிப்பதஎன்பதஒரஅரசினதனிப்பட்சொத்தஅல்ல, காசோலைகளமூலமாகத்தானநிதி வசூலசெய்யப்பட்டது எ‌ன்று‌ம் அவதலைமைசசெயலரமூலமகணக்கவைக்கப்பட்டஅரசகணக்கிலஉள்ளது. வேண்டுமானாலஅவரிடமஇருந்தஇந்கணக்குகளபெற்றுககொள்ளலாம் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

''பொறுப்புள்எதிர்க்கட்சிததலைவராஉள்ஒருவரஇந்நிதியமுதலமை‌ச்ச‌ரினகுடும்பத்தாரபங்கபோட்டுககொண்டதாபொறுப்பில்லாமலஅறிக்கவிடுகிறார். அவர்தானபொறுப்பில்லாமலஅறிக்கவிடுகிறாரஎன்றாலஉறுப்பினராவதபொறுப்போடபேசவேண்டும்'' என்று அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி தெ‌ரி‌வி‌த்தார்.

இதற்கு கடுமஎதிர்ப்பதெரிவித்த அ.இ.அ.ி.ு.உறுப்பினர்கள், அமைச்சரினவார்த்தைகளஅவைககுறிப்பிலஇருந்தநீக்வேண்டுமஎன்று வலியுறுத்தின‌ர்.

இதற்கபதிலஅளித்த அவை‌த் துணை தலைவ‌ர் துரைசாமி, "ஒரநல்நோக்கத்திற்காவசூலிக்கப்பட்நிதியகொச்சைப்படுத்தககூடாது' என்று கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

உடனஎதிர்க்கட்சி துணதலைவர் ஓ.பன்னீர்செல்வமகுறுக்கிட்டு, "எதிர்க்கட்சி தலைவரவெளியிட்அறிக்கபொறுப்பற்செயலஎன்றமின்துறஅமைச்சரகூறியததிரும்பெவேண்டும்' என்றவலியுறுத்தினார்.

இதற்கபதிலஅளித்த அவை மு‌ன்னவ‌ர் அன்பழகன், ''வெளியிலஇருந்தஅறிக்கவிட்டாலும், பேசினாலுமஅதுபற்றி சட்ட‌ப்பேரவை‌யி‌ல் கருத்ததெரிவிக்உரிமஉண்டு. பொறுப்பற்முறையிலவிடுமஅறிக்கைகளஇங்கமறுத்துககூறலாம்' என்றா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து அ.இ.அ.ி.ு.உறுப்பினர்கள், அமைச்சரதெரிவித்கருத்தை ‌திரு‌ம்ப பெற வே‌ண்டு‌மென்று கோஷமஎழுப்பினர்.

அப்போதகுறுக்கிட்ட அமை‌ச்ச‌ர் ஆற்காடவீராசாமி, "பொறுப்புள்எதிர்க்கட்சிததலைவரமுதலமை‌ச்ச‌ரி‌ன் குடும்பத்தாரநிதியசுருட்டிககொண்டதாமுதலமை‌ச்சருக்கும், அவரதகுடும்பத்தினருக்குமகளங்கமகற்பிக்குமவகையிலஅறிக்கவெளியிட்டதால்தானஅதற்கநானபதிலசொல்நேர்ந்தது. இதனநீதிமன்றத்திலுமசந்திக்தயார்' என்றா‌ர்.

இதனைக் கண்டித்து ச‌ட்ட‌ப்பேரவை எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி துணை‌த் தலைவ‌ர் ப‌ன்‌னீ‌ர் செ‌ல்வ‌ம் தலைமை‌யி‌ல் அ.இ.அ.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள் வெளிநடப்பு செய்தன‌ர். அவர்களை தொடர்ந்தம.ி.ு.க. உறுப்பினர்களுமவெளிநடப்பு செ‌ய்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்