ஒ‌ப்புத‌ல் ‌பெறாம‌ல் மாவ‌ட்ட தலைவ‌ர்களை மா‌ற்றுவதா? கே.‌வி.த‌ங்கபாலு எ‌ச்ச‌ரி‌க்கை

செவ்வாய், 27 ஜனவரி 2009 (12:30 IST)
தமிழ்நாடகாங்கிரஸதலைவரினஒப்புதல் பெறாம‌ல் மாவட்நிர்வாகிகள், வட்டார, நகதலைவர்களநியமிக்கவோ, மாற்றமசெய்யவகூடாதஎன்றமாவட்தலைவர்களுக்கு மா‌நில‌த் தலைவ‌ர் ே.‌ி. தங்கபாலஎச்சரிக்கவிடுத்துள்ளார்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவரஇன்றவெளியிட்டுள்அறிக்கையில், சிமாவட்டததலைவர்களதன்னிச்சையாமாவட்ட, வட்டாகாங்கிரஸநிர்வாகிகளநியமனம், மாற்றங்களசெய்வதாபத்திரிகைகளிலசெய்தி வருகின்றன எ‌ன்று தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தமிழ்நாடகாங்கிரஸதலைவரஒப்புதலபெறாமலமாவட்காங்கிரஸதலைவர்களவட்டார, நககாங்கிரஸநிர்வாகிகளநியமனமசெய்வதகட்சி விதிகளுக்கமுரணானது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள த‌ங்கபாலு, மாவட்காங்கிரஸதலைவர்களதங்களமாவட்டத்திற்குளபதவி நியமனம், மாற்றங்களகுறித்தபரிந்துரைத்து, தமிழ்நாடகாங்கிரஸதலைவரினஒப்புதலபெவேண்டும் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

தமிழ்நாடகாங்கிரஸதலைவரினஒப்புதலஇல்லாமலசெய்யப்பட்நியமனம், மாற்றங்களசெல்லாதஎன்று‌ம் அவ‌ர் தெரிவித்து‌ள்ளா‌ர்.