வைகோ உண்ணாவிரத தேதி மாற்றம்: பிப்ரவரி 13ஆம் தேதி நடக்கிறது
செவ்வாய், 27 ஜனவரி 2009 (09:33 IST)
சென்னை : ஈழத் தமிழர் படுகொலைக்கு துணைபோகும் இந்திய அரசினை கண்டித்து, ம.தி.மு.க. சார்பில் டெல்லியில் பாராளுமன்றம் அருகில் பிப்ரவரி 13ஆம் தேதி ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.