ஊழ‌ல் வழ‌க்‌கி‌ல் இரு‌ந்து செ‌ல்வகணப‌தி ‌‌விடுதலை

வெள்ளி, 23 ஜனவரி 2009 (13:02 IST)
அ.இ.அ.ி.ு.ஆ‌ட்சிககாலத்தில் ‌கிராம ப‌ஞ்சாய‌த்துகளு‌க்கு வ‌ண்ண தொலை‌க்கா‌ட்‌சி பெ‌‌ட்டி வாங்கியதிலமுறைகேடநடந்ததாக ‌‌சி.‌பி.ஐ. தொட‌ர்‌ந்த வழக்கில் இரு‌ந்து முன்னாளஅமைச்சர் செல்வகணபதி உள்ளிட்ட 3 பேரை ‌விடுதலை செ‌ய்து சென்னி.ி.ஐ ‌சிற‌ப்பு நீதிமன்றமஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

webdunia photoFILE
கடந்த 1991-96 அ.இ.அ.ி.ு.ஆட்சியினபோதஉள்ளாட்சித்துறஅமைச்சராக டி.எ‌ம்.செல்வகணபதி இருந்தார். அப்போதகிராபஞ்சாயத்துகளுக்கு வ‌ண்ண தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டி வாங்குவதற்காஎல்காடநிறுவனத்தினமூலமடெண்டரவிடப்பட்டது.

இ‌ந்த டெண்டரவிட்டதிலஅரசுக்கூ.82 லட்சமஇழப்பஏற்பட்டதாக ‌மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் செல்வகணபதி, சென்னஎல்காடநிறுவனத்தினகிளமேலாளரபொம்மைநாயக்கன், ைதராபாத்திலஉள்எல்காடநிறுவனத்தினமூத்மேலாளரபுருஷோத்தமனஆகியே‌ர் ‌மீது ஊழலதடுப்பசட்டமமற்றுமஇந்திதண்டனசட்டம் 120 ி (கூட்டுச்சதி) ஆகிபிரிவுகளினகீழகடந்த 2000‌ம் ஆண்டு ‌சி.‌பி.ஐ. காவ‌ல்துறை‌யின‌ர் வழக்கபதிவசெய்தன‌ர்.

இ‌ந்த வழ‌க்கு ‌‌விசாரணை சென்னஉயர் நீதிமன்வளாகத்திலஉள்ி.ி.சிறப்பநீதிமன்றத்தில் நடைபெற்றவந்தது. இந்வழக்கில் 2003-சாட்சிகளவிசாரணதுவங்கி 2009ஆமஆண்டுடனமுடிந்தது.

அ‌ப்போது, ி.ி.தரப்பில் 50 சாட்சிகளும், 177 அரசதரப்பசான்றஆவணங்களும், எதிர்தரப்பில் 9 சான்றஆவணங்களுமசேர்க்கப்பட்டன.

இந்வழக்‌கி‌ல் இ‌ன்று ‌‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்த ி.ி.ஐ. சிறப்பநீதிபதி ே.நாகநாதன், முன்னாளஅமைச்சரசெல்வகணபதி உள்ளிட்ட 3 பேருக்கஎதிராகுற்றச்சா‌ற்றுகளை ி.ி.தரப்பிலசந்தேகத்திற்கஇடமின்றி நிரூபிக்கவில்லஎன்றும், எனவசந்தேகத்தினபலனகுற்றம்சா‌ற்ற‌ப்பட்டவர்களுக்கவழங்கி அவர்களவழக்கிலிருந்தவிடுதலசெய்வதாகூறினார்.