சென்ட்ரலில் இருந்து வரும் 30ஆம் தேதி இரவு 7.40 மணிக்கு சிறப்பு ரயில் (0625) மதுரைக்கு புறப்படுகிறது என்றும் மறுமார்க்கமாக அடுத்த மாதம் 2ஆம் தேதி இரவு 9 மணிக்கு மதுரையில் இருந்து சிறப்பு ரயில் (0626) இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.