இ‌ந்‌திய அர‌சி‌ற்கு‌க் கெடு : பா.ம.க. செய‌ற்குழு ‌தீ‌ர்மான‌ம்

வியாழன், 22 ஜனவரி 2009 (20:13 IST)
இல‌ங்கை‌யி‌லபோரை ‌நிறு‌த்‌தி அமை‌தி‌பபே‌ச்சநட‌த்து‌வத‌ற்காமுய‌ற்‌சிகளை மே‌ற்கொ‌ள்ள ம‌த்‌திர‌சி‌ற்கு ‌மீ‌ண்டு‌மஒரு கால‌க்கெடுவமுத‌ல்வ‌ர் ‌நி‌ர்ண‌யி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றா.ம.க. ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்‌றியு‌ள்ளது.

பா‌ட்டா‌ளி ம‌க்க‌ளக‌ட்‌சி‌யி‌னசெய‌ற்குழு‌ககூ‌ட்ட‌ம், அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் ‌நிறுவன‌ரமரு‌த்துவ‌ரராமதா‌ஸமு‌ன்‌னிலை‌யி‌ல், தலைவ‌ரகோ.ா. ம‌ணி தலைமை‌யி‌ல், ‌தி‌ண்டிவன‌மஅரு‌கி‌லஉ‌ள்தைலாபுர‌த்‌தி‌லநட‌ந்தது.

அ‌தி‌ல், இலங்கையில் போரை நிறுத்தி அமைதி பேச்சு நட‌த்து‌மமுயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள மீண்டும் ஒரு காலக்கெடுவை முதலமைச்சர் கருணாநிதி நிர்ணயிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டத

இ‌ந்த‌சசெய‌ற்குழு‌ககூ‌ட்ட‌த்‌தி‌லக‌ட்‌‌சி‌யி‌னமாநில நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள், ா.ம.க. ச‌ட்ட‌ப்பேரவஉறு‌ப்‌பின‌ர்க‌ள், நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ளஆ‌கியோ‌ரகலந்து கொண்டனர்.

இல‌ங்கை‌தத‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை, அர‌சிய‌ல் ‌நிலவர‌ம், சென்னையில் ‌பி‌ப்ரவ‌ரி 21ஆ‌மதே‌தி நடைபெற இருக்கும் பாட்டாளி இளைஞ‌அணியின் மாநில மாநாடு ம‌ற்று‌‌மஅதற்கான ஏற்பாடுகள் ஆ‌கியவகு‌றி‌த்தஇ‌‌ந்த‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌விவா‌தி‌க்க‌ப்ப‌‌ட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்