உய‌ர்‌ந்த ல‌ட்‌சிய‌ங்க‌ளி‌ன் அடையாள ‌சி‌ன்னமாக ‌விள‌ங்‌கியவ‌ர் ‌‌வி.‌பி.‌சி‌ங்: த‌‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் இர‌ங்க‌ல் ‌தீ‌ர்மான‌ம்

''உயர்ந்லட்சியங்களினஅடையாசின்னமாவிளங்கியவரமு‌ன்னா‌ள் ‌பிரதம‌ரி.ி.சிங்'' எ‌ன்றதமிழசட்ட‌ப்பேரவை‌யி‌லஇன்று இரங்கலதீர்மானமநிறைவேற்றப்பட்டது. அவரநினைவகூறுமவிதமாஇன்றமுழுவதுமபேரவநடவடிக்கைகளஒத்தி வைக்கப்பட்டன.

தமிழசட்ட‌ப்பேரவை‌யி‌னஇரண்டாமா‌கூ‌ட்ட‌மஇன்றகாலை 9.30 மணிக்கு தொட‌ங்‌கியது. மறைந்முன்னாள் பிரதமரி.ி.சிங்கிற்கஇரங்கலதீர்மானமநிறைவேற்றப்பட்டது. மறைந்முன்னாளசட்டமன்உறுப்பினர்களுக்கு‌இரங்கலகுறிப்புகளவாசிக்கப்பட்டது.

அவை‌ததலைவ‌ரஆவுடையப்பன், மறைந்முன்னாளபிரதமரி.ி.சிங்கிற்காஇரங்கலதீர்மானத்தகொண்டவந்தார். அப்போது அவ‌ரகூறுகை‌யி‌ல், சமூகநீதி காவலரும், மண்டலகமிஷனபரிந்துரையஏற்றஒதுக்கீட்டவழங்கி வரலாற்றசிறப்புமிக்நடவடிக்கையமேறகொண்டவரும், அரசியலநாகரீகம், பண்பாடு, உயர்ந்லட்சியங்களினஅடையாசின்னமாவிளங்கியவரி.ி.சிங்.

தமது 77-வதவயதிலகடந்த 27.11.2008 அன்றஇயற்கஎய்தியதகுறித்ததமிழசட்ட‌ப்பேரவஅதிர்ச்சியையும், ஆற்றொணாததுயரையுமஅடைகிறது. பொதுவாழ்விலதன்னமுழுமையாஈடுபடுத்திக்கொண்அவர், 1969ஆமஆண்டஉத்திரபிரதேமாநிசட்டமன்உறுப்பினராதேர்ந்தெடுக்கப்பட்டார். 1971ஆமஆண்டமக்களவஉறுப்பினராதேர்ந்தெடுக்கப்பட்டமத்திஅமைச்சராபணியாற்றினார்.

1980ஆமஆண்டஉத்‌திரபிரதேமாநிமுதலமை‌ச்சராகவும், 1983-87 காலத்திலமீண்டுமமத்திஅமைச்சராகவுமபணிபுரிந்தார். 1989ஆமஆண்டஇந்தியாவின் 7-வதபிரதமராபொறுப்பேற்றார்.

தமிழகத்தை பொறுத்தவரை அவர் பிரதமராக இருந்த போது வழங்கிய கொடைகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. தமிழ்நாடு சட்ட‌ப்பேரவை‌யி‌ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க காவிரி நடுவர் மன்றம் அமைத்திடக் காரணமாக இருந்தார். சென்னை ப‌ன்னா‌ட்டு விமான ‌நிலைய‌த்‌தி‌ற்கு அண்ணா பெயரையும், உள்நாட்டு விமான ‌நிலைய‌த்‌தி‌ற்கு காமராஜர் பெயரையும் சூட்ட வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தவுடன், அதனை ஏற்று அந்த மேடையிலேயே அதற்கான அறிவிப்பு செய்தார்.

ராபரம்பரையிலபிறந்தஇருந்தாலும், ஏழை எளிமக்களினஉயர்வுக்காதனதவாழ்நாளமுழுக்பாடுபட்டார். அவரபிரிந்தவாடுமஅவர்தமகுடும்பத்தினருக்கபேரவசார்பிலஆழ்ந்இரங்கலதெரிவித்துககொள்கிறோம் எ‌ன்றஅவை‌ததலைவ‌ரஆவுடையப்பனஇரங்கலதீர்மானத்தநிறைவேற்றினார்.

இதைத்தொடர்ந்ததீர்மானத்தநிறைவேற்றுமவிதமாஅனைத்தஉறுப்பினர்களுமஎழுந்தநின்று 2 நிமிடமமவுஅஞ்சலி செலுத்தினர்.

முன்னதாமறை‌ந்மு‌ன்னா‌ளச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ளநெகமமகந்தசாமி, விளவங்கோடசதாசிவன், கடலாடி பிரணவநாதன், விளாத்திக்குளமபெருமாள், விருதுநகரெ.சீனிவாசனஆகியோரு‌க்கஇரங்கலகுறிப்புகளவாசிக்கப்பட்டு, அவர்களபிரிந்தவாழுமகுடும்பததினருக்கபேரவசார்பிலஅஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைததொடர்ந்தமறைந்முன்னாளபிரதமரி.ி.சிங்கநினைவகூறுமவிதமாஇன்றைபேரவநடவடிக்கைகளமுழுவதுமாஒத்திவைக்க‌பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்