முழு மது‌வில‌க்கை கொ‌ண்டு வர த‌மிழக அரசு முடிவு

மது‌க்கடைக‌ள் ‌‌திற‌ந்‌திரு‌க்கு‌ம் நேர‌த்தை குறை‌த்‌திரு‌‌ப்பத‌ன் மூல‌ம் முழு மதுவிலக்கைக் கொண்டு வருவதற்கான எண்ணத்தோடு த‌மிழக அரசு செயல்படுகிறது என்பதற்கான சான்றுகள் தான் இவை எ‌ன்று ஆளுந‌ர் உரை‌யி‌ல் தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இந்ஆண்டு ச‌ட்‌ட‌ப்பேரவை கூட்டத்தொடரதொடங்கி வைத்துபமாநிஆளுநரசுர்ஜிதசிஙபர்னாலா பேசுகை‌யி‌ல், கடந்த காலத்தில் மதுவிலக்குககொள்கையில் நமது மாநிலம் உறுதியுடனசெயல்பட்ட போதிலும், நன்மையிலும் தீமை உண்டஎன்பதுபோல கள்ளச் சாராயம் கடலெனப் பெருகியும், விஷச் சாராயச் சாவுகள் நூற்றுக் கணக்கில் தொடர்ந்தும், கேடு விளைந்த நிலையில், மறு ஆ‌ய்வு செ‌ய்து 1971 ஆமஆண்டு மதுவிலக்கு தளர்த்தப்படவும் அதற்குப் பினநடைபெற்ற ஆட்சிகளிலும் அதே நிலை தொடர்ந்தவருகின்ற சூழலில்,

பா.ம.க. நிறுவனத் தலைவரமருத்துவர் ச.இராமதாசும், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், ஆன்மீகவாதிகள் எனச் சான்றோர் பலரும் கடந்த மாதம் 22 ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்திலமுதலமைச்சர் கருணா‌நி‌தியை சந்தித்ததமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தினார்கள்.

அவர்கள் கூறியதில் ஒத்கருத்துடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு, கடந்இரண்டாண்டுகளில் தமிழகம் முழுவதிலும் 1,300 மதுககூடங்களை (பார்) மூடியுள்ளது என்பதையும், அதே போல் 128 சில்லறை மது விற்பனைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன என்பதையும் நினைவூட்டி, தொடர்ந்தபடிப்படியாக முழு மதுவிலக்கினை எடீநுதிடுவதற்காமுயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும்; அதுவரையிலஆலயங்கள், தேவாலயங்கள், மசூதிகள், கல்வி நிலையங்கள் போன்ற பொது இடங்களுக்கு அருகிலவிதிமுறைகளுக்கு மாறாக மதுக்கடைகள் அமையாமலஇருக்க நடவடிக்கை மேற்கொள்வது என்றுமமுடிவெடுத்துள்ளது.

மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரமகாலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை என்றிருந்ததில், 1 மணி நேரத்தைக் குறைத்து - 2009 ஜனவரி 1 ஆமதேதி முதல், காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரையில் மட்டுமே மதுக்கடைகள் இயங்கும் என்றஅறிவித்து அதற்கிணங்க ஆணையும் பிறப்பித்துள்ளது. முழு மதுவிலக்கைக் கொண்டு வருவதற்காஎண்ணத்தோடு இந்த அரசு செயல்படுகிறது என்பதற்கான சான்றுகள் தான் இவை எ‌ன்று ஆளுந‌ர் ப‌ர்னாலா தமது உரை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்