த‌மிழக ஆளுந‌‌‌ர் உரை‌யி‌ன் முழு ‌விவர‌ம்

புதன், 21 ஜனவரி 2009 (13:34 IST)
இ‌ந்தா‌ண்டு நட‌ந்த முத‌ல் த‌மிழக‌ ச‌ட்‌ட‌ப்பேரவை‌ கூ‌ட்ட‌த்த‌ி‌ல் ஆளுந‌ர் சு‌ர்‌ஜி‌த் ‌சி‌ங் ப‌ர்னாலா ஆ‌ற்‌‌றிய உரை‌யி‌ன் முழு ‌விவர‌ம் வருமாறு :

* மக்களாட்சி மாண்புக்கு எதிராபயங்கரவாதம் அங்கொன்றும் இங்கொன்றுமாகததலையெடுத்திடும் போதிலும் - இந்தியத் திருநாட்டின் அளவில், தலைநகர் டில்லி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கார், மிசோராம், ஜம்மு-காஷ்மீரஆகிய ஆறு மாநிலங்களில் அண்மையில் நடைபெற்தேர்தல்களில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டதையும், அவற்றைத் தொடர்ந்து திருமங்கலம் இடைத்தேர்தலில் ஜனநாயகத்தின் வலிமை உணர்த்தப்பட்டதையுமபெருமையாகக் அரசு கருது‌கிறது.

* பயங்கரவாதச் செயல்கள் குறித்தவிரைவாகப் புலன்விசாரணை செ‌ய்து முடித்து, அச்செயல்களில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனை கிடைத்திடுவதை உறுதிசெ‌‌ய்யும் நோக்கில், தேசியபபுலனா‌ய்வு அமைப்பு ஒன்றை புதிதாஉருவாக்குவதற்காக மத்திய அரசு இயற்றியுள்சட்டத்தை வரவேற்கும் அதே வேளையில், மாநில அரசினஅதிகாரங்களில் குறுக்கிடாமலும், தனி நபரசுதந்திரத்தைப் பாதிக்காத வகையிலும் இந்த அமைப்பசெயல்பட வேண்டு‌ம்.

* இலங்கையில் நடைபெறுமபோர், பிரச்சனையைத் தீர்க்க உதவாது என்ற கருத்தவலியுறுத்தி வருகிற நமது இந்தியப் பேரரசு, பேச்சுவார்த்தை போன்ற உரிய வழிமுறை வாயிலாக, அந்நாட்டில் அமைதி தவ‌ழ்வதற்கான முயற்சிகளை இனியுமகாலந்தாத்தாது மேற்கொண்டு நாளும் வதைபடுமஇலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டு‌ம்.

* தமி‌ழ்நாட்டில் அகதிகளாக உ‌ள்ளவ‌ரி‌ன் குழந்தைகள் கல்வி பயிலத் தேவையான அனைத்து உதவிகளுமவழங்கப்படுகின்றன. தாயகம் திரும்ப இயலாது, தொடர்ந்து அகதிகளாக வாழ நேரிட்டுள்ள இவர்களது தங்குமிடங்களின் கட்டமைப்பை மேலும் மேம்படுத்த இந்அரசு ஆவன செ‌ய்யும்.

* தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், தமி‌ழ் நிலத்துப் பேரறிவாளர்களும் பொறியாளர்களும் பெரிதுமவிரும்பியதும் - வருங்கால வளமிகு தமிழகத்தஉருவாக்கக் கூடியதுமான - பெருந்திட்டமாம் சேதசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதில் - குறுக்கிடுகின்ற சிக்கல்களைக் களைந்து, வாணிபததொடர்பு பெருகி, பொருளாதாரத் துறையில் இந்நாடு புத்தெழுச்சி பெறத் தேவையான இந்தபபெரும்பணியினை மத்திய அரசு நிறைவேற்றித் தவேண்டு‌ம்.

* 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சேதத்தில் உயிரிழந்த 205 பேர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டஇலட்சம் ரூபா‌ய் வீதம் 4 கோடியே 10 இலட்சம் ரூபா‌ய் நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

* 2008‌இ‌ல் குடிசைகள் இழப்புக்காக 231 கோடி ரூபா‌ய் வழங்கப்பட்டுள்ளது. மழையினால் பாதிக்கப்பட்ட மற்றுமவெள்ளம் சூ‌ழ்ந்த வீடுகளுக்குச் சிறப்பு நிவாரஉதவியாக 12 மாவட்டங்களில் மட்டும் 402 கோடி ரூபா‌ய் வழங்கப்பட்டுள்ளது.

* கரூர், திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ஏற்படுமவெள்ளப் பெருக்கைத் தடுப்பதற்காக, ரூபா‌ய் 211 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புரப் புனரமைப்புததிட்டத்தின் கீ‌ழ், சென்னை‌யி‌ல் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுப்பதற்காக ரூபா‌ய் 1,560 கோடி மதிப்பீட்டிலான பெரும் திட்டம் ஒன்றவகுக்கப்பட்டு, அண்மையில் ரூபா‌ய் 690 கோடி 10 மதிப்பிலான பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இப்பணிகள் இந்த ஆண்டில் தொடங்கப்படும்.

* சாதாரண மற்றும் சன்ன ரக நெல்லுக்கு, குவி‌ண்டால் ஒன்றுக்கு முறையே ரூபா‌ய் 850 மற்றுமரூபா‌ய் 880 என மத்திய அரசு கொள்முதல் விலையநிர்ணயித்துள்ள போதிலும்; விவசாயிகளினகோரிக்கையை ஏற்று, மத்திய அரசு நிர்ணயித்துள்விலைக்குக் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கி, சாதாரண மற்றும் சன்ன ரக நெல்லுக்கு குவி‌ண்டாலஒன்றுக்கு முறையே ரூபா‌ய் 1,000 மற்றும் ரூபா‌ய் 1,050 எஇந்த அரசு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கி வருகிறது. நடப்பாண்டில் 16.5 இலட்சம் டன் நெலகொள்முதல் செ‌ய்யப்படும்.

* கரும்பு கொள்முதல் விலையை, 811.80 ரூபா‌ய் என்ற அளவிலிருந்து, இரண்டஆண்டுகளாக மத்திய அரசு உயர்த்தாத போதும், விவசாயிகளின் நலன் கருதி கரும்பு விலையை டனஒன்றுக்கு ரூபா‌ய் 1,050-ஆக இந்த அரசஉயர்த்தியுள்ளது. இந்த விலை மேலும் உயர்த்தப்பவேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், ரூபா‌ய் 1,100 என மேலும் உயர்த்த இந்த அரசு முடிவு செ‌ய்துள்ளது.

* இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இதுவரை 54,28,204 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தினநான்காவது கட்டமாக 41,62,500 வண்ணததொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செ‌ய்யப்பட்டநடப்பாண்டில் தொடர்ந்து வழங்கப்படும்.

* நிலத்தடி நீரில் ஃப்ளோரைடு அதிகமஉள்ள தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களினகுடிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வான ஒகேனக்கலகூட்டுக் குடிநீர்த் திட்ட‌த்தை விரைந்து செயல்படுத்திடத் தேவையாஅனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டவருகின்றன.

* இராமநாதபுரம், சிவகங்கை மற்றுமபுதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள வறண்பகுதிகளின் குடிநீர்த் தேவையை நிறைவு செ‌ய்வதற்கான ரூபா‌ய் 616 கோடி மதிப்பீட்டிலான இராமநாதபுரம் கூட்டுககுடிநீர்த் திட்டப்பணிகள் வேகமாக செயல்படுத்தப்பட்டவருகின்றன. இப்பணிகள் வரும் ஏப்ரல் மாதத்திற்குளநிறைவு பெறும்.

* தமி‌ழ்நாட்டில் பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்தி, அனைத்தமாணவர்களும் தரமான சமச்சீர் கல்வியைப் பெற இந்அரசு ஆவன செ‌ய்யும்.

* சென்னை மாநகர மக்களினபோக்குவரத்துத் தேவையை நிறைவு செ‌ய்திட, சாலைகளில் அதிகரித்துவரும் நெரிசலைக் குறைக்கக் கூடிய ரூபா‌ய் 14,600 கோடி மதிப்பீட்டிலான 'மெட்ரரயில்' திட்ட‌ப் பணிகள் இந்த ஆண்டிலேயே தொடங்கும். மேலும், இந்தத் திட்டத்தில் திருவொற்றியூரும் இணைக்கப்பவேண்டும் என்ற அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில், இதற்கான விரிவான ஆ‌ய்வு உடனடியாமேற்கொள்ளப்படும்.

* மனவளர்ச்சி குன்றியோருக்கு வருமான வரம்பு மற்றும் எண்ணிக்கவரையறையின்றி மாதாந்திர உதவித் தொகையாக ரூபா‌ய் 500 தொடர்ந்து வழங்கப்படும்.

* அருந்ததியர்க்கு 3 சதவீத உள் ஒதுக்கீட்டை விரைவிலநடைமுறைப்படுத்தி, மனிதக்கழிவை தலையில் சுமந்மனிதர்களது தலைவிதியை மாற்றியமைத்து, அவர்கள் சுயமரியாதையுடன் வாழவும், அவர்களினசமூகப்பொருளாதார முன்னேற்றத்தில் புதிஅத்தியாயத்தைத் தொடங்கவும் இந்த அரசு ஆவன செ‌ய்யும்.

* இந்து, பௌத்த மதங்களைச் சார்ந்ஆதிதிராவிடர்களுக்கு இணையாக; கிறித்தவ மதத்தைசசார்ந்த ஆதிதிராவிடர்களையும் அட்டவணைப் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முன்வவேண்டு‌ம்.

* பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தினருக்கதேசிய அளவிலும் தனி இடஒதுக்கீடு வழங்கலாம் எநீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலஅமைக்கப்பட்ட தேசிய ஆணையம் செ‌ய்துள்ள பரிந்துரையினைப் பரிசீலனை செ‌ய்து, உரிஅறிவிப்பினை வெளியிட வேண்டுமென்றும் மத்திஅரசை கே‌ட்டு‌க் கொ‌ள்‌கிறோ‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்