சொ‌த்து வ‌ரி வழ‌க்கை ர‌த்து செ‌ய்ய‌க்கோ‌ரிய ஜெயல‌லிதா மனு ‌நிராக‌ரி‌ப்பு

செவ்வாய், 20 ஜனவரி 2009 (15:23 IST)
சொ‌த்து வரி வழக்கரத்தசெய்யக்கோரி அ.இ.அ.ி.ு.பொதுசசெயலரஜெயலலிதா தாக்கலசெய்மனுவசென்னஉயர் நீதிமன்றம் ‌நிரகரி‌த்தது.

1993-94ஆண்டுக்காசொ‌த்து வரியசெலுத்வில்லஎன்றகூறி அ.இ.அ.ி.ு.பொதுச்செயலரஜெயலலிதாவுக்கஎதிராவருமாவரித்துறஉதவி ஆணையாளரஎழும்பூரபொருளாதாகுற்றவியலநீதிமன்றத்தில் 1997ஆமஆண்டு வழ‌க்கு‌த் தொட‌ர்‌ந்தா‌ர்.

11 ஆண்டுகளுக்கமேலாக நட‌ந்து வரு‌ம் இ‌ந்த வழ‌க்‌கி‌ல் இரு‌ந்து தன்னவிடுவிக்க கோரி ஜெயல‌லிதா, செ‌ன்னை எழும்பூரநீதிமன்றத்தில் மனதாக்கலசெய்தார். மனுவவிசாரித்த செ‌ன்னை எழும்பூரநீதிமன்றமகடந்ஆண்டஇந்மனுவை ‌நிராக‌ரி‌த்தது.

இந்தீர்ப்பஎதிர்த்தசென்னஉயர் நீதிமன்றத்திலஜெயலலிதமனதாக்கலசெய்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜெயலலிதா செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மேலு‌ம் ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், செ‌ன்னை எழும்பூர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் 10 ஆ‌ண்டுகளு‌க்கு மேலாக உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இந்இரண்டமனுக்களையு‌ம் ‌விசாரணை செ‌ய்த நீதிபதி மோகன்ராம் ‌இ‌ன்று அ‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்‌பி‌ல், இந்த வழக்கை பொறுத்த வரை புகார் மனு அளித்த போதே அனைத்து ஆவணங்களையும் வருமான வரித்துறை தாக்கல் செய்யவில்லை என்று ஜெயலலிதா தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் புகார் மனுவுடன் ஆரம்ப நிலையிலேயே முழு ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டியதில்லை. வழக்கை தொடர்வதற்கு புகார் மனுதான் முக்கியம் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.

இந்த வழக்கு 11 ஆண்டுகளாக விசாரணை தொடங்கப்படாமல் காலம் கடத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவின் மனு விசாரணைக்கு உகந்தல்ல. எனவே அவரது மனுவை ‌நிராக‌ரி‌க்‌கிறே‌ன். மேலும் எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நிலுவையில் உள்ள வழக்கை 5 மாத காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் எ‌ன்று ‌நீ‌திப‌தி ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்