×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
விடுதலை சிறுத்தைகள் 10 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை பிணை
தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 10 பேருக்கு விடுதலை பிணையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியது.
விடுதலைப் புலிகளை ஆதரித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
கடந்த மாதம் ஏற்பட்ட பிரச்சனையில் சத்தியமூர்த்தி பவன் அலுவலகம் எதிரே வைக்கப்பட்ட திருமாவளவன் பேனர் கிழிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தைகள், சத்தியமூர்த்தி பவன் மீது தாக்குதல் நடத்தினர்.
இது தொடர்பாக அண்ணாசாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் 10 பேரும் விடுதலை பிணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி சுதந்திரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 10 பேருக்கும் விடுதலை பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
10
ஆயிரம் ரூபாய் சொந்த பிணையும், அதே தொகைக்கான இரு நபர் பிணையும் வழங்க வேண்டும் என்றும் கடலூரில் தங்கியிருந்து அங்குள்ள காவல்நிலையத்தில் 4 வார காலத்திற்கு தினமும் கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!
டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்
செயலியில் பார்க்க
x