தமிழக சட்ட‌ப்பேரவை வரு‌ம் 21ஆ‌ம் தேதி கூடுகிறது

செவ்வாய், 6 ஜனவரி 2009 (15:37 IST)
தமிழசட்ட‌ப்பேரவை‌யி‌ன் இந்ஆண்டுக்காமுதலகூட்ட‌ம் வரும் 21ஆ‌ம் தேதி தொடங்குகிறது எ‌ன்று த‌மிழக ஆளுந‌ர் சு‌ர்‌ஜி‌த் ‌சி‌ங் ப‌ர்னாலா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளதாக அரசு செ‌ய்‌தி‌க்கு‌றி‌‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த ஆண்டினமுதலகூட்டமாக இருப்பதாலதொடக்நாளில் ஆளுந‌ர் சுர்ஜிதசிஙபர்னாலசட்ட‌ப்பேரவை‌யி‌ல் உரநிகழ்த்துகிறார்.

அ‌ன்று காலை 9.30 ம‌ணி‌க்கு பேரவை தொட‌ங்கு‌ம். முதலநாளில் ஆளுந‌ர் உரநிகழ்த்திபின்பு, ஒரவாகாலத்துக்கஇந்கூட்டததொடரநடைபெறும். அப்போது ஆளுந‌ர் உரைக்கநன்றி தெரிவிக்குமதீர்மானத்தினபோதசட்ட‌ப்பேரவை‌யி‌ல் விவாதமநடைபெறும்.

இதை‌த் தொட‌ர்‌ந்து ‌பி‌ப்ரவ‌ரி கடை‌சி அ‌ல்லது மா‌ர்‌ச் முத‌ல் வார‌த்‌தி‌ல் ப‌ட்ஜெ‌ட் கூ‌ட்ட‌‌த் தொட‌‌ர் நடைபெறு‌ம் எ‌ன்று‌ம் தெ‌‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்