கடை‌சி‌ப் பு‌லி உ‌ள்ளவரை ‌விடுதலை‌ப் போ‌ர் தொடரு‌ம்: திருமாவளவ‌ன்

சனி, 3 ஜனவரி 2009 (20:41 IST)
கடைசித் தமிழன் என்கிற கடைசி‌ப் புலி உள்ளவரையி‌இல‌ங்கை‌யி‌லவிடுதலைப்போர் தொடரும் என்பதில் ஐயமில்லை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ளக‌ட்‌சி‌ததலைவ‌ரதொ‌ல்.‌ திருமாவளவ‌ன், இனப்பகையும் துரோகமும் வீழ்த்தப்பட்டு ஈழம் வென்றெடுக்கப்படும் என்கிற நம்பிக்கை இனமான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது எ‌ன்று‌ம் கிளிநொச்சியே போரின் எல்லையாக மாறிவிடாது என்பதை சிங்கள அரசை தாங்கிப்பிடிக்கும் இந்திய அரசுக்கு காலம் விரைவில் உணர்த்துமஎ‌ன்று‌ கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இததொட‌ர்பாஅவ‌ரஇ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், ''தமிழீழத்தினதலைநகராஇயங்கிகிளிநொச்சியசிங்களப்படகைப்பற்றிவிட்டதெராஜபக்சேவும், தமிழிதுரோகக் கும்பலுமகும்மாளமஅடிக்கின்றனர். ஆறேழநாடுகளினபடைததுணையோடஆறேழமாதங்களாபெரும்பாடுபட்டதற்போதபுலிகளபின்வாங்கிநிலையில், ஆயிரக்கணக்காசிங்கவீரர்களபலிகொடுத்துமஅப்பாவிததமிழர்களகொன்றுக்குவித்தகிளிநொச்சியகைப்பற்றியுள்ளோமஎன்றகொக்கரிக்கின்றனர். இந்நிகழ்வாலபுலிகளவீழ்ந்துவிட்டதாகவும், போரஓய்ந்துவிட்டதாகவுமகருதிவிமுடியாது.

சிங்கள‌பபடையினரவிரட்டியடித்தபல பகுதிகளகைப்பற்றுவதும், பின்னரகைவிடுவதுமபுலிகளினவரலாற்றிலஅவ்வப்போதநடக்குமநிகழ்வுகளஆகும். ஆகவே, பின்வாங்கலஎன்பதபின்னடைவஆகாது. சிங்கஇனவெறியர்களினஇந்கும்மாளத்திற்கும், கொண்டாட்டத்திற்குமதமிழஇனத்திற்கஎதிராஇந்திஅரசினபச்சை‌ததுரோகமமுதன்மையானதாகும்.

விடுதலைப் புலிகளோடதனியாமோவக்கில்லாசிங்கஅரசு, இந்திஅரசஉள்ளிட்பல்வேறநாடுகளினதுணையோடஒற்றையாயஎதிர்த்தநிற்குமவிடுதலைப் புலிகளபின்வாங்கசசெய்திருப்பதபெரிவெற்றியாகாது; வெட்கக்கேடாகும். தாமஎதிர்பார்த்ததநடந்துவிட்டதெனவும், தமதகனவபலித்துவிட்டதெனவுமஇந்திஅரசுமமகிழ்ச்சியடையலாம். பத்தகோடி தமிழர்களினஉணர்வுகளஅவமதித்தவிட்டசிங்களர்களுக்கமுட்டுக்கொடுக்குமஇந்திஅரசினதுரோகப் போக்கஎந்தக்காலத்திலுமதமிழ்ச் சமூகத்தாலமன்னிக்முடியாது.

தமிழஇனத்தினமுதுபெருமதலைவரும், தமிழமுதலமை‌ச்சருமாகருணாநிதி‌யி‌னதலைமையிலதமிழஅனைத்துககட்சிததலைவர்களஇந்திய ‌பிரதமரநேரிலசந்தித்தஈழத்திலநடக்குமஇனப்படுகொலையதடுத்தநிறுத்முறையிட்டஒருமாகாலமஉருண்டோடிவிட்டது.

அய‌லவிவகாரத்துறஅமைச்சரவிரைவிலகொழும்பசென்றஅதற்காமுயற்சிகளமேற்கொள்வாரஉறுதியளித்துமகூஇதவரையிலஅதற்காமுனைப்பஏதுமில்லஎன்பதிலஇருந்தஇந்திஅரசினஉள்நோக்கமஎன்னவென்பதவெளிபட்டிருக்கிறது. இந்திஆட்சியாளர்களினஇத்தகைதமிழதுரோகத்தஒட்டுமொத்தமிழ்சசமூகமுமஉணர்ந்துகொள்ள வேண்டுமஎன்பதஇந்தசசூழலிலவிடுதலைசசிறுத்தைகளசுட்டிக்காட்டுகிறது.

கடைசிததமிழனஎன்கிகடைசி‌பபுலி உள்ளவரையிலஅங்கவிடுதலைப் போரதொடருமஎன்பதிலஐயமில்லை. இனப்பகையும், துரோகமுமவீழ்த்தப்பட்டஈழமவென்றெடுக்கப்படுமஎன்கிநம்பிக்கஇனமாஉணர்வுள்ஒவ்வொரதமிழனுக்குமஉள்ளது.

'மரபவழி‌பபோர்' முறையிலிருந்து "கொரி‌ல்லபோர்' முறைக்கபுலிகளமாறுமநிலஏற்படுமே தவிகிளிநொச்சியபோரினஎல்லையாமாறிவிடாதஎன்பதசிங்கஅரசதாங்கிப்பிடிக்குமஇந்திஅரசுக்ககாலமவிரைவிலஉணர்த்தும்'' எ‌ன்று ‌திருமாவளவ‌னகூ‌றியு‌ள்ளா‌ர்.