தலைமை தே‌ர்த‌ல் ஆணைய‌ரிட‌ம் அ.‌‌தி.மு.க. மனு

வெள்ளி, 2 ஜனவரி 2009 (15:57 IST)
திரும‌ங்க‌ல‌மச‌ட்ட‌‌ம‌ன்இடை‌த்தே‌ர்த‌‌லி‌லஆளு‌‌மக‌‌ட்‌சி‌க்கசாதகமாகா‌வ‌ல்துறசெ‌ய‌ல்ப‌ட்டவருவதா‌ல், அ‌ங்கதே‌ர்த‌ல் ‌நியாயமாமுறை‌யி‌‌லநட‌க்வா‌ய்‌‌ப்‌பி‌ல்லஎ‌ன்று‌மஎனவே, அ‌ங்கதுணராணு‌வ‌‌ப்படபாதுகா‌ப்‌பி‌லதே‌‌ர்த‌லநட‌த்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம் அ.‌ி.ு.க. கூ‌ட்ட‌ணி க‌ட்‌சியசே‌ர்‌ந்தவ‌ர்க‌ளதலைமதே‌ர்த‌லஆணைய‌ரிட‌ம் மனகொடு‌த்தன‌ர்.

இ‌ந்‌திதலைமதே‌ர்த‌லஆணைய‌ரஎ‌ன்.கோபாலசா‌மி‌யிட‌ம் அ.ி.ு.சே‌ர்‌ந்மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பின‌ர்க‌ள் மைத்ரேயன், மலைச்சாமி, இந்திகம்யூனிஸ்டகட்சியினதேசிசெயலாளரி.ராஜா, மார்க்சிஸ்டகம்யூனிஸ்டகட்சியை சே‌ர்‌ந்த நூருல்ஹுடா, ம.ி.ு.நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ள் கிருஷ்ணன், ரவிச்சந்திரனஆகியோரகையெழுத்திட்புகாரமனுவை அ‌ளி‌த்தன‌ர்.

அந்புகாரமனுவில், "திருமங்கலமதேர்தலகளத்திலவேட்பாளர்களஇருந்தாலும், அ.ி.ு.வேட்பாளருக்கவெற்றி வாய்ப்பபிரகாசமாஉள்ளது; எனவஅ.ி.ு.க.வினஇந்வெற்றி வாய்ப்பதடுத்தநிறுத்துமநோக்கத்திலஆளுமி.ு.க.வினரபெருமளவவன்முறைகளகட்டவிழ்த்தவிட்டிரு‌க்‌கி‌ன்றன‌ர்.

திருமங்கலத்திலதேர்தலநியாயமாகவும், சுதந்திரமாகவுமநடைபெறுவதஉறுதி செய்ய, திருமங்கலத்திலதேர்தலபணிகளமேற்கொள்இனியுமஎந்தவிதமாதாமதமுமசெய்யாமலஉடனடியாதுணராணுவப்படையினரஈடுபடுத்வேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றியு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்