‌திரும‌ங்கல‌த்த‌ி‌ல் 4ஆ‌‌ம் தே‌தி முத‌ல் த‌ங்கபாலு ‌பிரசார‌ம்

வெள்ளி, 2 ஜனவரி 2009 (15:15 IST)
திருமங்கலமசட்டமன்தொகுதி இடைத்தேர்தலிலபோட்டியிடுமி.ு.வேட்பாளரலதஅதியமானஆதரித்ததமிழ்நாடகாங்கிரஸ் க‌ட்‌சி‌த் தலைவரே.‌ி.தங்கபாலு வரு‌ம் 4ஆ‌ம் தே‌தி முத‌‌ல் தே‌ர்த‌ல் பிரசாரமசெய்கிறார்.

webdunia photoFILE
இததொட‌ர்பாக தமிழ்நாடு கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி இ‌ன்று வெளியிட்டுள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,‌ திருமங்கலமஇடைத்தேர்தலிலபோட்டியிடுமி.ு.வேட்பாளரலதஅதியமானஆதரித்ததமிழ்நாடகாங்கிரஸ் க‌ட்‌சி‌த் தலைவரே.‌‌ி.தங்கபாலு, வரு‌ம் 4ஆ‌ம் தேதி முதலபிரசாரமமேற்கொள்கிறார் எ‌ன்று‌ம் அன்றைதினமகாலை 9 மணியளவிலதிருமங்கலமதொகுதி காங்கிரஸ் தேர்தலபணிக்குழுவுடனஆலோசனை நட‌த்து‌கிறா‌ர் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தொடர்ந்து 10 மணி முதல் 2 மணி வரகப்பலூர், திருமங்கலம், செங்கப்படஆகிபகுதிகளிலும், மாலை 4 மணி முதலஇரவு 9 மணி வரகள்ளிக்கொடி, குறாயூரஆகிபகுதிகளிலும் த‌ங்கபாலு பிரசாரமமேறகொள்கிறார் எ‌ன்று‌‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வரு‌ம் 5ஆ‌ம் தேதி காலை 9 மணி முதலபிற்பகல் 2 மணி வரபெருங்குடி, பாரப்பத்தி ஆகிபகுதிகளிலுமமாலை 4 மணி முதல் 6 மணி வரவலியார்பத்தி பகுதியிலுமபிரசாரமமேற்கொள்கிறார். அதனதொடர்ந்ததிருமங்கலமதேவரசிலஅருகநடைபெறுமதேர்தலபிரசாபொதுககூட்டத்திலபங்கேற்கிறார் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.